மரண அறிவித்தல்
  திரு நாகலிங்கம் கிட்டினர்  
தோற்றம் 12-03-1927 மறைவு 22-07-2013


யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கிட்டினர் அவர்கள் 22-07-2013 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நாகலிங்கம் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும்,

கோவிந்தர் இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

குணலிங்கம் அம்பிகாதேவி(இலங்கை), பாலசுப்பிரமணியம் தேவி(சுவிஸ்), கணேசலிங்கம் திலகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற மூர்த்தி சறோஜினிதேவி, சுந்தரலிங்கம் கமலாதேவி(இலங்கை), கண்ணன் இந்திரா(சுவிஸ்), விசுவரத்தினம் இந்திராதேவி(சுவிஸ்), கேதீஸ்வரன் சந்திராதேவி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-07-2013 வியாழக்கிழமை அன்று குப்பிளானில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காடாகடத்தை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

குணலிங்கம் அம்பிகாதேவி — இலங்கை
தொலைபேசி: +94214919344
பாலசுப்பிரமணியம் தேவி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41319714725
கணேசலிங்கம் திலகேஸ்வரி — இலங்கை
தொலைபேசி: +94214919788
சுந்தரலிங்கம் கமலாதேவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94776367392
கண்ணன் இந்திரா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41435379323
விசுவரத்தினம் இந்திராதேவி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41619815575
கேதீஸ்வரன் சந்திராதேவி — கனடா
தொலைபேசி: +14162836659