மரண அறிவித்தல்

தோற்றம்

16-05-1934

மறைவு

08-09-2010

திருமதி.சின்னராசா நாகம்மா


குப்பிழான் வடக்கை பிறப்பிடாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.சின்னராசா நாகம்மா 08-09-2010 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா பொன்னுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், தம்பையா சின்ராசா அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
காலஞ்சென்றவர்களான அன்னம்மா (மலேசியா), பூரணம் (மலேசியா), இராசரத்தினம் (மலேசியா), அழகம்மா (குப்பிழான்), சிவலிங்கம் (கற்கண்டு) ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரிகைகள் 11.09.2010 சனிக்கிழமை அன்று குப்பிளான் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
சிவானந்தராஐா (சிவா)

 

தொடர்புகளுக்கு    
சிவானந்தராஐா (சிவா)
கனடா 0019055017252
sivanandarajah@rogers.com
     
     
     
    0