மரண அறிவித்தல்

 

 

 

 

  திரு நடேசபிள்ளை ஆனந்தகுமார்
 
தோற்றம் மறைவு 10-07-2014


குப்பிழான் வடக்கை பிறப்பிடமாகவும் கனடா ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட திரு நடேசபிள்ளை ஆனந்தகுமார் அவர்கள் 10-07-2014 வியாழக்கிழமை காலமானார்.

நடேசபிள்ளை தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும். சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகனும்

சிவசோதியின் அன்புக் கணவரும், வர்சிகன், ராகவி ஆகியோரின் அன்புத் தந்தையும்

காலஞ் சென்ற உதயகுமார், சிவகுமார், செல்வகுமார், ரஜனி, சுமதி, சாந்தி(ஜேர்மனி) அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.


தகவல்
தவம் (மைத்துணர்)தொடர்புகளுக்கு

தொலைபேசி - 004168183196

சுமதி (கொழும்பு) - 0094777976716