மரண அறிவித்தல்

  திரு நடராஜா குணபாலசிங்கம்
 
தோற்றம் மறைவு 04-10-2015

வசாவிளானைப் பிறப்பிடமாகவும், குப்பிழானை வதிவிடமாகவும் கொண்ட திரு நடராஜா குணபாலசிங்கம் அவர்கள் 04-10-2015 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க் கொள்கின்றோம்.


தகவல்
லோகநாதன்

தொடர்புகளுக்கு