மரண அறிவித்தல்

 


 

திருமதி மனோன்மணி நடராஜா
தோற்றம் 15-10-1936 மறைவு 22-12-2011


குப்பிளான்வீரமனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி நடராஜா 22-12-2011 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற நடராஜாவின் அன்பு மனைவியும் காலம் சென்றவர்களான தம்பிமுத்து செல்லாச்சியின் அன்பு மகளும், காலம் சென்றவர்களான அன்னம்மா பீதாம்பரம், தங்கம்மா வேலைய்யா, பர்வதம் இரத்தினம், இரத்தினம் வல்லிபுரம், மற்றும் கணேசலிங்கம் (swiss) ஆகியவர்களின் அன்புச் சகோதரியும் பராசக்தி, காலம்சென்ற கந்தசாமி, பானுமதி (திரவியம்), கதிரமலை (ராசு), லோகநாதன் (டென்மார்க்) இவர்களின் அன்புத் தாயாரும், வீரசிங்கம், நவரத்தினம், காலம்சென்ற சீதா, ராசாத்தி விக்னேஸ்வரி (விக்கி, டென்மார்க்) ஆகியவர்களின் அன்பு மாமியாரும் காலம்சென்ற சிவனடியார், அருளம்மாவின் (swiss) அன்பு மைத்துனியும் ஆவர்.

அன்னாரின் ஈமைக்கிரிஜைகள் 23-12-2011 வெள்ளிக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, அதன் பின்னர் தகனக்கிரிஜைகளுக்காக குப்பிழான் கடா கடம்பை மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க்கொள்கின்றோம்.

தகவல்
லோகநாதன் (டென்மார்க்)

தொடர்புகளுக்கு

- லோகநாதன் (டென்மார்க்)
தொலைபேசி: 104548441070

- வசந்தன் (ஸ்வீடன்)
செல்லிடப்பேசி: 104640929342

- நவரத்தினம் (இலங்கை)
செல்லிடப்பேசி: 1094771822217

- கணேசலிங்கம் (சுவிஸ்)
செல்லிடப்பேசி: 1041326650870