மரண அறிவித்தல்

  திரு மகாதேவன் மனோகரன்
 
தோற்றம் 15-09-1966 மறைவு 21-08-2014


சண்டிலிப்பாயை பிறப்பிடமாகவும் Dartford (பிரித்தானியா) ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு மனோகரன் அவர்கள் 21-08-2014 வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் மகாதேவன் கௌரி அவர்களின் அன்பு மகனும். காலஞ் சென்ற மயில்வாகனம், இராஜேஸ்வரி ( குப்பிழான்) அவர்களின் அன்பு மருமகனும், வரதாதேவி (மித்திரா, குப்பிழான்) அவர்களின் அன்புக் கணவரும்,


தனாகரன், சிவகரன் அவர்களின் அன்புத் தந்தையும்,


வரதராசன்(பிரான்ஸ்), மகிழ்ராசன்(பிரித்தானியா), காலஞ்சென்ற தனராசன், வரதினி(கனடா) அவர்களின் அன்பு மைத்துணரும் ஆவார்.

இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரங்கள்.

கிரிஜைகள்
காலம் - 31-08-2014, ஞாயிற்றுக்கிழமை காலை 07.45
இடம் - George Green Hall, Gold Smith Community Centre, Bound Fields Road, Catford SE6 1QD

தகனம்
காலம் - 31-08-2014, ஞாயிற்றுக்கிழமை காலை 10.45
இடம் - Hither green crematorium, Verdant Lane, London, SE6 1TP


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க் கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வரதாதேவி (மித்திரா) - (0044) 01322839117, (0044) 07405 007242, (0044) 07405219715.