மரண அறிவித்தல்

 


 

  திரு மடந்தையன் கணேஸ்
 
தோற்றம்
மறைவு 18-01-2013


குப்பிழானை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு மடந்தையன் கணேஸ் அவர்கள் 18-01-2013 வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் நன்னியன், நடையன், காலஞ்சென்ற பண்டாரி, காலஞ்சென்ற பண்டாரி, காலஞ்சென்ற கந்தன், குமரேசன், தங்காள், மீனாள் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரிஜைகள் இன்று 19-01-2013 சனிக்கிழமை அவரின் இல்லத்தில் நடைபெற்று குப்பிழான் கடாகடம்பை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.