மரண அறிவித்தல்

  திருமதி லோகினி கிருபாகரன்
 
தோற்றம் மறைவு 31-12-2018


குப்பிழான் தெற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி லோகினி கிருபாகரன் அவர்கள் 31-12-2018 திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சச்சிதானந்தம் ரஞ்சிதமலர் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான பரமநாதன் தம்பதிகள் மற்றும் தம்பிநாதர் தம்பதிகள் ஆகியோரின் அன்பு பேத்தியும்,

கிருபாகரனின் அன்பு மனைவியும்,

பரணிதரன், கிரிதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று குப்பிழான் கடா கடம்பை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க் கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்