மரண அறிவித்தல்

 

திருமதி குமாரசாமி சறோஜினிதேவி


 
தோற்றம் 00-00-1949 மறைவு 07--04-2015


குப்பிழானைச் சேர்ந்த திருமதி குமாரசாமி சறோஜினிதேவி (இளைப்பாறிய ஆசிரியர்) இன்று 07/04/2015 செவ்வாய்க்கிழமை அதிகாலை குப்பிழானில் காலமானார்.

அன்னார் காலஞ் சென்ற திரு,திருமதி நவசிவாயம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்

திரு வைத்திலிங்கம் குமாரசாமியின் அன்பு மனைவியும்

திருமதி சுஜாதா சற்சொரூபன் (கனடா), திரு சுதர்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 07/04/2015 செவ்வாய்க்கிழமை குப்பிழானில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல் 
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

கணவர் – 21 205 9326 (குப்பிழான்)
மகன் -77 692 3948 (குப்பிழான்)
மகள் – 905 426 6321 (கனடா)