மரண அறிவித்தல்

தோற்றம்

15-04-1938

மறைவு

03-06-2010

திரு உலகநாதன் கதிரமலை

குப்பிழான் வட கிழக்கை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிநாதன் கதிரமலை அவர்கள் 03-06-2010 வியாழக்கிழமை கனடாவில் காலமானார்

அன்னார் நேசராணியின் அன்புக் கணவரும். தாசன், ஆனந்தன், கலைவாணி, விநோதினி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகிறிர்கள்.

அன்னாரின் இறுதிச் சடங்குகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல்
நேசராணி கனடா

 

 

தொடர்புகளுக்கு    
நேசராணி

கனடா 0016473422444
    0
    0
    0
    0