மரண அறிவித்தல்

  திரு கந்தையா பாலசுப்பிரமணியம்
 
தோற்றம் மறைவு 30-11-2018குப்பிழானை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பாலசுப்பிரமணியம் (மணியண்ணா ) அவர்கள் 30-11-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபாதம் அடைந்துவிட்டார்

அன்னார் காலம் சென்றவர்களான கந்தையா, வள்ளியம்மை தம்பதிகளின் மகனும்.

காலம் சென்றவர்களான இரத்தினம் மகேஸ்வரியின் மருமகனும்,

நகுலேஸ்வரியின்(ராணி ) அன்பு கணவரும்,

கல்பனா, றஞ்சனா, வசீகரன் மற்ரும் சோபனாவின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரிஜைகள் 09-12-2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்
குடும்பத்தினர்