மரண அறிவித்தல்
திரு. கந்தையா சண்முகம் 
தோற்றம் 08-01-1920 மறைவு 26-103-2014


தமிழ்ஈழம் குப்பிழானை பிறப்பிடமாகக் கொண்ட இளைப்பாறிய அதிபர் திரு. கந்தையா சண்முகம் அவர்கள் பங்குனி 26ம் தினத்தன்று  Ajax – கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் குப்பிழான் விக்கினேஸ்வரா , புன்னாலைக்கட்டுவன் அமெரிக்க மிசன், ஏழாலை சைவ மகாஜனா போன்ற பாடசாலைகளின் முன்னாள் அதிபர் ஆவர். இவர் காலஞ் சென்ற திருமதி பவளம் சண்முகம் (இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. சதானந்தரூபி (UK), ராதா, சதானந்தன், Dr. சிவநேசன், ஜீவகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரமேஸ்வரன் (UK), சத்தியானந்தன், காலம் சென்ற Dr. கேதீஸ்வரி, உஷா, அனுஷா, கனிமொழி ஆகியோரின் மாமனாரும்.

Dr. மீனா, பழனி, Dr. விஸ்ணு, பிரணவன்,கஜன், மீரா, அபினாஸ், அபர்னா, அபிராமி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவர்.

அன்னாரின் பூதவுடல் 30ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி .ப 5.00 மணி தொடக்கம்  பி .ப 9:00  மணிவரையும் பார்வைக்கு Ogden Funeral Homes  4164 Sheppard Avenue East  Scarborough, ON M1S 1T3  வைக்கப்பட்டு, மறுநாள் திங்கள்கிழமை மு.ப 8:30 ஈமைக்கிரிகைககள் நடைபெற்று மு.ப 9:30  மணிக்கு தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம்.

 

தொடர்புகளுக்கு

905-239-2170

CEMETERY / CREMATORIUM:

St. John’s Norway Cemetery & Crematorium
256 Kingston Road
Toronto, ON M4L 1S7