மரண அறிவித்தல்

  திரு கந்தையா கதிரவேலு
 
தோற்றம் 24-10-1932 மறைவு 06-01-2015


யாழ். இருபாலை கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கதிரவேலு அவர்கள் 06-01-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பொன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

விஜயகுமாரன்(சுவிஸ்), புனிதகுமார்(சுவிஸ்), காலஞ்சென்ற தயாரஞ்சினி, செல்வகுமாரி(சசி- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பருவதபத்தினி, தங்கம்மா, மற்றும் குமரேசு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவாஜினி, சுதாஜினி, குகன் ஆகியோரின் அன்பு மாமனாரும், 

தக்‌ஷா, விவேகா, சுஜீபன், பைணவி, ஆர்த்திகா, அபிராமி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விஜயகுமார் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41344456053
புனிதகுமார் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41627710025
குகன் — கனடா
தொலைபேசி: +16477136723
சசி — கனடா
தொலைபேசி: +16477666905