குப்பிழான் காளி கோவிலடியை பிறப்பிடமாகவும் மன்னாரை வதிப்பிடமாகவும் கொண்ட சின்னராஜா சிவேந்திராஐh(கண்ணன்) 04-04-2010 அன்று மன்னாரில் காலமானார்.

அன்னார் சின்னராஐh லீலாவதி (துரை) ஆகியோரின் அன்பு மகனும். சிவநித்தியராஐ(நேசன்)> சிவதாரணி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார். அன்னாரின் ஈமக்கிரியைகள் 05-05-2010 இல் மன்னாரில் நடைபெறவுள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தகவல்

பொன்னார் (சித்தி) - (0044)02085717065