மரண அறிவித்தல்
திரு கந்தையா செல்வகுமார்
தோற்றம் 04-04-1964 மறைவு 13-03-2013

குப்பிழானை பிறப்பிடமாகவும் சுவிஸ் செங்களானை வதிவிடமாகவும் சமூக சேவையாளருமாகிய திரு கந்தையா செல்வகுமார் அவர்கள் 13-03-2012 புதன்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்ற கந்தையா, ரஞ்சி அவர்களின் அன்பு மகனும்.ரூபி அவர்களின் அன்புக் கணவரும்

சொரூபா, றஜீபன் அவர்களின் அன்புத் தந்தையும், கண்ணன் விஜயன் அவர்களின் அன்புச் சகோதரருமாவார்.

14/03/2013, 15/03/13, 16/03/2013, 17/03/2013 09:00 மு.ப — 05:00 பி.ப வரை Friedhof,Goldacherstrasse 20,9404 Rorschacherberg என்னும் இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 18/03/2013 திங்கட்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் 1.00 மணிவரை இறுதிக்கிரிஜைகள் நடைபெற்று அதன் பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள்.

தொடர்புகளுக்கு - 0041718451880