மரண அறிவித்தல்
  திரு கந்தையா முருகேசு
 
தோற்றம் 24-10-1932 மறைவு 18-11-2012யாழ் ஏழாலை வடக்கு ஊரங்குனையைப் பிறப்பிடமாகவும், கட்டுவன் தண்ணித்தாழ்வை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கந்தையா முருகேசு அவர்கள் 18-11-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு சின்னாச்சி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும், கந்தையா சின்னத்தங்கம் தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற நல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சிவமணி(பிரான்ஸ்), இராசமலர்(இலங்கை), தவராசா(பிரான்ஸ்), சிவம்(ஜேர்மனி), வரதராசா(பிரான்ஸ்), சிவமலர்(பிரான்ஸ்), குகதாசன்(வெள்லை - பிரான்ஸ்), செல்வமலர்(பிரான்ஸ்), ஜெயமலர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சரவணபவன், சுப்பிரமணியம், செல்வறஞ்சினி, சவுந்தலா, வாசுகி, றஞ்சனா, சத்தியசீலன், ஆனந்தராஜா, செல்வதாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

 

தகவல்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

சு.யசீதரன் - 0094776476181