குப்பிளானை பிறப்பிடமாகவும் இத்தாலிய வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கந்தையா ஞானதாஸ் [மோகன்] 06,05,2015 புதன்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். updated 09-05-2015

அன்னார் கஸ்தூரிஜின் பாசமிகு கணவரும் குப்பிளானை சேர்ந்த கந்தையா ஞானம்மாவின் அன்பு மகனும் ஏழாலை கிழக்கை சேர்ந்த சுப்பிரமணியம கனகேஸ்வரிஜின்அன்பு மருமகனும் ஆவார்.