மரண அறிவித்தல்

 

 

  திரு கந்தையா இரத்தினசிங்கம் (குழந்தை)  
தோற்றம் மறைவு 05-04-2017


குப்பிழானை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட கந்தையா இரத்தினசிங்கம் (குழந்தை) அவர்கள் 5-04-2017 இன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலம் சென்றவர்களான கந்தையா சொர்ணம்மா ஆகியோரின் அன்பு மகனும். கலா மற்றும் கோமதியின் கணவரும் .

ரவி, கவிதா, சுயா, காலம் சென்ற சுதன், றஜி, பார்த்திபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்.

தர்மபூபதி ( தர்மம் ) பாலசுப்பிரமணியம்  ( மணியம் ) காலம் சென்ற  பாலசிங்கம் ( கச்சேரி ) சந்திரவதனா( கலா ) அமுத தேவி( குஞ்சா ) தனசிங்கம்( சின்னா ) காலம் சென்ற புஸ்பராணி( பட்டு ) ஆகியோரின் அன்பு  சகோதரனும் ஆவார்

அன்னாரின் நல்லடக்கம் . 07-04-2017 வெள்ளிக்கிழமை குப்பிழானில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றுப் பூதவுடல் தகனக் கிரியைகளுக்காகக் குப்பிளான் காடகடம்பை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.