மரண அறிவித்தல்

  திரு கணபதிப்பிள்ளை இராமலிங்கம்
 
தோற்றம் மறைவு 29-03-2016

குப்பிளான் தெற்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை இராமலிங்கம் இன்று செவ்வாய்க்கிழமை (29-03-2016) மாலை  காலமானார். 

அன்னார் காலம் சென்றவர்களான கணபதிப் பிள்ளை மாரிமுத்து தம்பதியரின் புதல்வனும், காலம் சென்றவர்களான விசுவப்பு யோகம்மா தம்பதியரின் மருமகனுமாவார்.

அன்னார் ரூபியின் அன்புக் கணவரும், ஞான ரூபன், ரோகிணியின் அன்புத்  தந்தையும்,

காலம் சென்ற ஸ்ரீமான் (கிராம சேவகர் - இணுவில் ) மற்றும் திலீபன், சுகந்தி, பாமினி (சுவிஸ் ), ஜெயந்தி (கனடா ) , நெடுமாறன் ( சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்) ஆகியோரின் மாமனும் 

குகாஜினி( யாழ். வேம்படி மகளிர் கல்லூரி) , ஜாமினி (யாழ். இந்து மகளிர் கல்லூரி ) , கற்பகா( யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி ) கஜந்தினி (கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை ) , சாருஜன், பானுஜன், அக்சயா - சுவிஸ் , தருண்யா, லாவண்யன், சுவேதிகா -கனடா , அக் ஷயன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சுரேஷ் (இத்தாலி)  , சுலைக்ஸன் ( சுவிஸ் ), கஜரூபன் (யாழ். சென்ஜோன்ஸ் கல்லூரி ) அபிதா (டென்மார்க் ) அகிந்தன் (டென்மார்க்)   ஆகியோரின் பெரிய தகப்பனும்  , 

ரதி , இன்பராணி( ஜேர்மன் ) , விஜயராணி ( ஆசிரியர்- ஏழாலை மகா வித்தியாலயம் ) ஆகியோரின் மைத்துனரும் ஆவார். 

 

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை புதன்கிழமை குப்பிளானிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றுப் பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக குப்பிளான் காடகடம்பை இந்து  மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.