மரண அறிவித்தல்

  திருமதி கனகசபாபதி அருளம்மா  
தோற்றம் 14-06-1944 மறைவு 20-04-2017

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிசை வதிவிடமாகவும் கொண்ட கனகசபாபதி அருளம்மா அவர்கள் 20-04-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகசபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,

வரதராணி, கனகசபேசன், காலஞ்சென்ற ஜீவராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான முத்துப்பிள்ளை, திருநாவுக்கரசு, சிவராசா, மகேஸ்வரி, மற்றும் தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உதயகுமார் அவர்க்ளின் அன்பு மாமியாரும்,

பிரியங்கா, பிரவீனா, டெனிஷன், டெனிசிகா, சஜிலன், சந்தியா, சினேகா, ஸ்ரீராம், தாட்சாஜினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 21/04/2017, 10:00 மு.ப — 09:00 பி.ப
முகவரி: Friedhof Dulliken Alte Land Street 5 4657 Dulliken, Switzerland 
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 22/04/2017, 10:00 மு.ப — 09:00 பி.ப
முகவரி: Friedhof Dulliken Alte Land Street 5 4657 Dulliken, Switzerland 
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 23/04/2017, 10:00 மு.ப — 09:00 பி.ப
முகவரி: Friedhof Dulliken Alte Land Street 5 4657 Dulliken, Switzerland 
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 24/04/2017, 10:00 மு.ப — 09:00 பி.ப
முகவரி: Friedhof Dulliken Alte Land Street 5 4657 Dulliken, Switzerland 
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 25/04/2017, 10:00 மு.ப — 09:00 பி.ப
முகவரி: Friedhof Dulliken Alte Land Street 5 4657 Dulliken, Switzerland 
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 26/04/2017, 10:00 மு.ப — 09:00 பி.ப
முகவரி: Friedhof Dulliken Alte Land Street 5 4657 Dulliken, Switzerland 
கிரியை
திகதி: வியாழக்கிழமை 27/04/2017, 09:30 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Krematorium Friedhof Meisenhard, 4600 Olten, Switzerland 
தகனம்
திகதி: வியாழக்கிழமை 27/04/2017, 01:00 பி.ப
முகவரி: Krematorium Friedhof Meisenhard, 4600 Olten, Switzerland 

தொடர்புகளுக்கு
வரதா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41622950050
உதயன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763368611
சபேஸ் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41772264259
செல்லிடப்பேசி: +41797203109