மரண அறிவித்தல்

  திருமதி கனகலட்சுமி சபாபதி
 
தோற்றம் - 28-12-1925 மறைவு 03-04-2016

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி, பிரித்தானியா Ilford, Essex ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகலட்சுமி சபாபதி அவர்கள் 03-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சி.க.சபாபதி(முன்னாள் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை சிறாப்பரும், முன்னாள் கொக்குவில், கோண்டாவில் கிராமசபைத் தலைவர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சகுந்தலாதேவி, மற்றும் சற்குணதேவி(நோர்வே), இராஜ்குமார்(லண்டன்), சாரதாதேவி(அவுஸ்திரேலியா), சாந்தகுமார்(லண்டன்), சுசிலாதேவி(லண்டன்), சபாநந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான வீரசிங்கம், நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அம்பிகாநந்தன்(இந்தியா), இராகவன்(நோர்வே), மற்றும் யசோ(லண்டன்), பவானந்தன்(அவுஸ்திரேலியா), ஜெயகௌரி(லண்டன்), ஐங்கரலிங்கம்( (குப்பிளான், லண்டன்), ரவீந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, ரோசம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஞானசேகரம்(கோண்டாவில்), காலஞ்சென்றவர்களான தங்கரத்தினம், கனகலட்சுமி, இரத்தினசிங்கம், மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

குமணன் சங்கரிலக்‌ஷ்மி(லண்டன்), இராகவன் நிஷ்யா(லண்டன்), அர்யுன் துஷியந்தி(நோர்வே), மயூரன் நிவேதிதா(அயர்லாந்து), உமாசங்கர் சாலினி(அயர்லாந்து), பிரபு விபிர்சா(லண்டன்), தீனு(அவுஸ்திரேலியா), ஆரபி(நோர்வே), ஆர்த்திகா(லண்டன்), சோபி(அவுஸ்திரேலியா), அஞ்ஜிதா(லண்டன்), அகர்ஜன்(லண்டன்), அபிவர்ணா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

நிருபன், சொரூபன், யுவன், கரிஸ், அரொன் மற்றும் நரேன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்

குடும்பத்தினர்

 

திகதி: வெள்ளிக்கிழமை 08/04/2016, 05:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Gilderson & Sons Funeral Directors,(Near Seven Kings Train Station), 612 High Rd, Seven KIngs, Ilford, Essex IG3 8RF, United Kingdom 
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 10/04/2016, 07:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: East Ham Town Hall, 328 Barking Rd, London E6 2RP, United Kingdom 
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 10/04/2016, 11:00 மு.ப — 12:30 பி.ப
முகவரி: St Marylebone Crematorium, E End Rd, East Finchley, London N2 0RZ, United Kingdom 

 

தொடர்புகளுக்கு

ஜங்கரன் -பிரித்தானியா +442085181839

இராஜ்குமார்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442036029305
செல்லிடப்பேசி: +447710099613
சற்குணம்(மகள்) — நோர்வே
செல்லிடப்பேசி: +4746613403
சாந்தகுமார்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442089495632
செல்லிடப்பேசி: +447904680195
சுசிலாதேவி(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +442085181839
செல்லிடப்பேசி: +447432619687
குமணன்(பேரன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447454797772
அஞ்ஜிதா(பேத்தி) — பிரித்தானியா
தொலைபேசி: +447456555131
சாரதா(மகள்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61421904647
சபாநந்தி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +19054090167