மரண அறிவித்தல்

  திருமதி கமலாதேவி இராசநாயகம் (கிளியக்கா)
 
தோற்றம் - மறைவு 30-04-2016


குப்பிழானை பிறப்பிடமாகவும் வவுனியா, குப்பிழான் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி கமலாதேவி இராசநாயகம் அவர்கள் 30-04-2016 சனிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற இராசநாயகத்தின் அன்பு மனைவியும்,

காலம் சென்ற  திரு திருமதி  தாமோதரம்பிள்ளை  அவர்களின்  பாசமிகு மகளும்

திரு  திருமதி நாகையாவின் (நாகநாதர்) அவர்களின்  அன்பு மருமகளும்

எதிர்நாயகம்(சுதன்)கனடா  கமலநாயகம்( கரன்) ஜெர்மனி   தேவநாயகம் ( வரன் ) இங்கிலாந்து வாசுகி  கனடா  ஆகியோரின் அன்புத் தாயாரும்

ரேணுகா  காயத்திரி  ராமேஸ்வரன் (ரமேஷ்) ஆகியோரின்  பாசமிகு மாமியாரும் ஆவர்.

 

 

இவ் அறிவித்தலை  உற்றார்  உறவினர்கள் நண்பர்களை  ஏற்றுக்கொள்ளுமாறு   வேண்டுகின்றோம்.

 

தகவல்   நாகையா  அப்பன்

 

 
 

தொடர்புகளுக்கு

சுதன் (கிட்டி -416-8363507   (மகன் )

வாசுகி 647 -2841628 அல்லது 647-7669534 (மகள்)