மரண அறிவித்தல்

தோற்றம்

18-04-1976

மறைவு

27-07-2010

திருமதி.கருணராசா யசோதரி(யசோ)


குப்பிழான் கேணியடியை பிறப்பிடமாகவும் சுவிஸ் பேர்ண் ஜ வதிவிடமாகவும் கொண்ட திருமதி.கருணராசா யசோதரி 27.07.2010 அன்று குப்பிழானில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் கதிரமலை, வசந்தகோகிலம் ஆகியோரின் அன்பு மகளும், கருணராசாவின் (கண்ணன்- சுவிஸ்) அன்பு மனைவியும், கனிசன், ஜனுசன் ஆகியோரின் அன்புத் தாயரும், வடிவேலு சிவபாக்கியம் (இலங்கை),இரகுநாதன் வனசாதேவி(சுவிஸ்), சச்சிதானந்தம் றஞ்சி, காலம் சென்ற இராசா சற்குணதேவி, மகேஸ்வரி ஆகியோரின் பெறா மகளும், தருமலிங்கம் குயிலம்மா, துரைராசா சிவஞானம் (இலங்கை), பாலசிங்கம் (கனடா), கந்தசாமி சறோயினி அம்மா (கொலண்ட்), இராசலிங்கம் (டென்மார்க்), வரதராயன் (சுவிஸ்) ஆகியோரின் மருமகளும்.

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்.

 

 

தொடர்புகளுக்கு    
கதிரமலை

இலங்கை 0094214903112
ரகு சுவிஸ் 0041326213192
தவரூபன் கனடா 0014162694092
இராசலிங்கம் டென்மார்க் 004575722914
    0