மரண அறிவித்தல்

 


 

  திரு ஜயம்பிள்ளை சற்பகவரன் (வரன்)
 
தோற்றம்
மறைவு 02-01-2014


குப்பிழானை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட ஜயம்பிள்ளை அழகம்மா தம்பதிகளின் அன்பு புதல்வன் சற்பகவரன் (வரன்) 02-01-2014 வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் ஜயம்பிள்ளை அழகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும் அமரார் ஜயாத்துரை கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்.

செல்வமலர் (செல்வி) அன்புக் கணவரும். சாய்வரன், சாத்வீகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்.

கற்றோதரன்(இலங்கை), கங்காதரன்(இலங்கை), கலையரசன்(சுவிஸ்), கவிதாதரன்(இலங்கை), கன்னிகாதேவி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.

இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

தொடர்புகளுக்கு

தொடர்புகளுக்கு
செல்வி 004976512040655
கலையரசன் 0041447107188