மரண அறிவித்தல் 

திருமதி காசிப்பிள்ளை ஞானசவுந்தரம் (முத்தம்மா)

தோற்றம் - 01 - 01 - 1931

மறைவு - 17-06-2011

குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை ஞானசவுந்தரம் அவர்கள் 17-06-2011 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா நல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற காசிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சாரதாமணி(இலங்கை), சிவபாலன்(லண்டன்), சிவநேசன்(சுவிஸ்), சிவனேஸ்வரி(ஜேர்மனி), சிவசோதி(கனடா), சிவானந்தன்(கனடா), சிவகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற அருட்பிரகாசம்(இலங்கை), சிவா(இந்தியா), ரூபி(சுவிஸ்), சுந்தரலிங்கம்(ஜேர்மனி), சுந்தரலிங்கம்(கனடா), பவதாரணி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை(ஆசிரியர் - இலங்கை), அன்னபூரணம்(இலங்கை), பேரம்பலம்(ஆசிரியர் - இலங்கை), சந்திரலேகா(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சந்திரகாந்தன், இந்துமதி, சிவரஞ்சன், நிவேதா, தமிழ்மாறன், கலைச்செல்வி, தமிழினி, சிந்து, தட்சலா, சாயிதா, சிவானுயா, பவித்திரன், காயத்திரி ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 18-06-2011 சனிக்கிழமை அன்று குப்பிளான் காடா கடம்பை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்

 

தகவல்
மனைவி, பிள்ளைகள், சகோதரங்கள், தாய்.

தொடர்புகளுக்கு
சாந்தி(மகள்) — ஜெர்மனி- 004921614762162
நேசன் — சுவிட்சர்லாந்து - 0041448450778
சோதி — கனடா - 0019052044002
ஆநந்தன் — கனடா - 0015143445608
சாரதாமணி — இலங்கை
- 0094213201312