மரண அறிவித்தல்

 

  திருமதி ஞானமுத்து சண்முகம்  
தோற்றம் 31 -07-1938 மறைவு 23-10-2016


குப்பிழான் கேணியடியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஞானமுத்து சண்முகம் அவர்கள் 23-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சீனித்தம்பி தங்கமுத்துவின் அருமை மகளும், காலஞ்சென்ற சண்முகத்தின் அன்பு மனைவியும்,

விஐயனின் அன்புச் சகோதரியும்,

ராணி, வேவி, இந்து, சந்து, சாந்தி, கண்ணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கணேஸ், கிரி, குமார், சுதா, அப்பன், பிரவலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இன்பராணியின் அன்பு மச்சாளுமாவார்.


அன்னாரின் இறுதிக்கிரிஜைகள் 25-10-2016 செவ்வாய்க்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று அதன் பின்னர் தகனக்கிரிஜைகளுக்காக குப்பிழான் கடா கடம்பை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

 

தொடர்புகளுக்கு
ராணி - 0094217922190
வேவி - 0033169008670
இந்து - 0033952267578
சிந்து - 00442476683838
கண்ணன் - 00442477672123
சாந்தி - 0094215686197