மரண அறிவித்தல்

தோற்றம்


மறைவு

 

இராமுபிள்ளை இலட்சுமிபிள்ளை


குப்பிழான் மேற்கை பிறப்பிடமாகவும் கொழும்பு கிரியபனையை வசிப்பிடமாகவும் கொண்ட இராமுபிள்ளை இலட்சுமிபிள்ளை 10-09-2010 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பு கிரியப்பனையில் காலமானார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


 

 

தொடர்புகளுக்கு    
சிவலிங்கம் பாபு

சுவிஸ்
0041216344925
குமாரராசா ரோஐா
சுவிஸ்
0041527613042
     
     
    0