மரண அறிவித்தல்

 

 

  திரு செல்லையா நடராசா (இளைப்பாறிய அதிபர்)  
தோற்றம் 01-05-1925 மறைவு 25-08-2018


குப்பிழான் வடக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்லையா நடராசா அவர்கள் 25-08-2018 சனிக்கிழமையன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா ஆச்சிமுத்து தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும்,

காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரி(இளைப்பாறிய (ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற நிர்மலா, நித்தியா, கலா, காலஞ்சென்ற கண்ணன், ராணி, கிருஷ்ணா, கோபு, லக்கி, முருகன், குமார், ஜனனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சிறிதரன், தனபாலசுந்தரம், வாமதேவன், இராசகுலேந்திரன், ரஜனி, மாதங்கி, பிறேமதாஸ், கௌசி, பிரேமினி, அம்பிகைபாகன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கோபி, சஞ்சீவன், அரிகரன், அபிராமி, கோபிகா, சாரங்கா, ,லாவண்யா, அரவிந்தன், ஆருரன், கரிஷ், மதுரா, அபிராஜி, லக்ஷிகா, ஜங்கரன், ஆதிகஜன், ரிஷி, கார்த்திகா, ஆரணி, ஆதித்தன், ஆருரன், வேணுகோபால், அபினா, அர்ச்சனா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-08-2018 புதன்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று அதன் பின்னர் குப்பிழான் கடா கடம்பை இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தொடர்புகளுக்கு

0212259363

0776014885