மரண அறிவித்தல் 

திரு கந்தையா பாலசிங்கம்
தோற்றம் - 07 - 07 - 1935

மறைவு - 17-04-2011

சாவகச்சேரி நுணாவில் கிழக்கை பிறப்பிடமாகவும், குப்பிளானை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பாலசிங்கம் அவர்கள் 17-04-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிநாதர் தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும், ஞானம்மா அவர்களின் அன்புக்கணவரும், காலஞ்சென்ற கண்ணகைப்பிள்ளை, சிவபாக்கியம், குணசிங்கம், காலஞ்சென்றர் சின்னத்தம்பி, புஸ்பரத்தினம், காலஞ்சென்ற ஜீவா ஆகியோரின் அன்புச் சகோதரரும்.

சிவஞானவதி, சிவஞானரதி, சிவஞானேஸ்வரி, சிவஞானசோதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாக்கியநாதன், தனசிங்கம், சந்திரகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சங்கீதா, சத்தியா, சாருஜன், சாருகா, ஜோதிகா, ஜனனி ஆகியோரின் அன்பு பேரனும்,
காலஞ்சென்ற வல்லிபுரம், காலஞ்சென்ற இரத்தினம், கனகம்மா, ஜெயகௌரி, மார்கண்டு, அமரர் சிவக்கொழுந்து, காலஞ்சென்ற நேசம்மா, காலஞ்சென்ற கந்தசாமி, தவமணி, சிவலிங்கம், சிவசுப்பிரமணியம் காலஞ்சென்ற கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்.

பிரபாகரன், கோமதி, கங்கேஸ்வரன், மேகலா, குந்தவி, சிவசங்கர், சிவதர்சினி, கௌரிசங்கர். கவிதா.சுகிதா. விஜிதா.சங்கநிதி. தயா. குகா. ஆனந்தன்.பிள்ளை.சதா.சிவசோதி ஆகியோரின் அன்பு பெரியதந்தையும்.

கைலேஸ்வரன், கருணாகரன், அமரர் மகேந்திரன், இந்திரஜோதி, சந்திரஜோதி, மங்களஜோதி, குமரேந்திரன், இளங்கேசன், பாபு, இளமதி, இளங்கோவை, இளந்திரையன், இந்துமதி, மகேந்திரன், உதயகுமாரி, உதயவேணி, ரவீந்திரன், சுகுணேந்திரன், வனிதா, சுமதி, சசி, பிரியா, சயந்தன், ரமேஷ், ஜனா, ராணி, அஞ்சலிஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் புதன்கிழமை அவரின் இல்லத்தில் நடைபெறும்...

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.தகவல்..
பிள்ளைகள். மருமகன்மார்
மருமகள்

தொடர்புகளுக்கு:
மனைவி: இலங்கை -0094213205314
சிவஞானவதி (சிவா) பாக்கியநாதன்: பிரித்தானியா - 00442072239838
சிவஞானரதி (ரதி) தனசிங்கம்: சுவிட்சர்லாந்து - 0041327211487
சிவஞானசோதி (சோதி) சந்திரகுமார்: சுவிட்சர்லாந்து - 0041333352607