மரண அறிவித்தல்

  திரு அருந்தவராஜா(காவியன்) அருணாச்சலம்
 
தோற்றம் - மறைவு 02-05-2016


குப்பிழான் பத்தகலை பிறப்பிடமாகவும் சுவிஸ் லவுசானை வதிவிடமாகவும் கொண்ட திரு அருந்தவராஜா(காவியன்) அருணாச்சலம் அவர்கள் 02-05-2016 திங்கட்கிழமை அகாலமரணமானார்.


அன்னார் காலஞ் சென்ற அருணாச்சலம் அருந்தவம் அவர்களின் அன்பு மகனும் ஆவார்.


மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.


 

இவ் அறிவித்தலை  உற்றார்  உறவினர்கள் நண்பர்களை  ஏற்றுக்கொள்ளுமாறு   வேண்டுகின்றோம்.

 

 

 
 

 

தொடர்புகளுக்கு


அருணகிரி - 0041793907926

அருந்தவம் 0041779455770, 0094768792157