மரண அறிவித்தல்

 

 

  திரு அப்பாக்குட்டி பாலசுப்பிரமணியம் (பாலசுப்பு)  
தோற்றம் 22 -05-1938 மறைவு 14-08-2016மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். குப்பிளான், இந்தியா, லண்டன், நைஜீரியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரான்ஸ் Marseille ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு அப்பாக்குட்டி பாலசுப்பிரமணியம்(BSC Bio)அவர்கள் 14-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், அப்பாக்குட்டி பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சிவசம்பு தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சர்வேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், 

காலஞ்சென்ற மோகன், கேசவன்(Marseille), ராகவன்(Engineer- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பூமா(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற ஈஷ்வரம் அவர்களின் பாசமிகு மச்சானும்,

சாயிரேகா(ஆசிரியை- லண்டன்), ரக்‌ஷாயினி(Medical Student- லண்டன்), நட்டாஷாயினி(Medical Student- லண்டன்), விஷ்வநாத், மகேந்திரன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 17-08-2016 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு Marselle என்னும் இடத்தில் நடைபெறும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

 

தகவல்
குடும்பத்தினர்

 

தொடர்புகளுக்கு

 

ராகவன் — பிரித்தானியா
தொலைபேசி: +442035568617
பூமா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447403393654
சாயிரேகா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +44758114784