மரண அறிவித்தல்

தோற்றம்

15 - 10 - 1925

மறைவு

13-03-2011

திரு அப்பாக்குட்டி வைத்தியலிங்கம்

குப்பிழான் கற்கரையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாக்குட்டி வைத்தியலிங்கம் 13-03-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற மகேஸ்வரி (அம்மா) அவர்களின் அன்பு கணவரும், புஸ்பராணி(இலங்கை), ஜெயராணி (கனடா), இந்திராணி (கனடா), மகேந்திரன் (கனடா), வைத்தியநாதன்(கனடா), பவானந்தன்(சுவிஸ்), செல்வராணி(கனடா), விக்கினேஸ்வரன்(சுவிஸ்), விக்கினேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்.

சண்முகலிங்கம்(இலங்கை), மகாலிங்கம்(கனடா), காலம் சென்ற இராசலிங்கம், ராதிகா,சுமதி, அனிதா, பாஸ்கரன், விருந்தி,சோதி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் வெள்ளிக்கிழமை 18-03-2011 அன்று மாலை 5.00 மணி தொடக்கம் 9.00 மணி வரை highland funeral home & cremation center warden & sheppard) பார்வைக்கு வைக்கப்பட்டு, மறுநாள் சனிக்கிழமை காலை 9.00 முதல் 11.00 மணிவரை ஈமைகிரிஜைகள் நடைபெற்று , தகனக்கிரிஜைக்காக எடுத்து செல்லப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு

மகாலிங்கம் ஜெயராணி (கனடா) - 0019052090876
வைத்திலிங்கம் மகேந்திரன் (கனடா) - 0019056830043
வைத்திலிங்கம் பாவானந்தன் (சுவிஸ்) - 0041786423586
வைத்திலிங்கம் வைத்தியநாதன் (கனடா) - 0019052099037
வைத்தியலிங்கம் விக்கினேஸ்வரன் (சுவிஸ்)- 0041433330161