மரண அறிவித்தல்
  செல்வி அனுஜா பாஸ்கரன்  
தோற்றம் மறைவு 11-08-2012

குப்பிளானைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை பாஸ்கரனின் மகள் 11-8-2012 அன்று அகால மரணமானார். அன்னாரின் இறுதிக் கிறிகைகள் பின்னர் அறியத்தரப்படும்.


தகவல் லோகநாதன்