மரண அறிவித்தல்

தோற்றம்

05-08-1980

மறைவு

24-12-2010


செல்வன் ஆனந்தன் (தயானந்)


குப்பிழான் சமாதி கோவிலடியை பிறப்பிடமாகவும் ஜெர்மனி Sarrbrucken வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன் ஆனந்தன் (தயானந்) 24-12-2010 வெள்ளிக்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.

அன்னார் தங்கராஜா நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார். நிதி (சுவிஸ்), தனேஸ்வரி (குப்பிழான்), தயாளினி (பிரான்ஸ்), தவசீலன் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு சகோதரரும்.

அருந்தவராஜா (காவியம்,சுவிஸ்), திருஞானசோதி (சோதி,பிரான்ஸ்), மயூரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துணரும்.

பியோமியின் அன்பு சகலனும். நிலெக்ஸ்செனா, ஆகாஷ், அக்ஸ்சாரா, றிந்தியா, றிசான், திவ்யா, சாப்னாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
திருமதி அருந்தவராஜா (நிதி) - 0041765317954, 0041216254540

தொடர்புகளுக்கு

தங்கராஜா (இலங்கை) - 0094776402141

தவசீலன் (சுவிஸ்) - 0041796831699

தயாளினி (பிரானஸ்) -0033247408450

உதயன் (ஜெர்மனி) - 004968975010729

தனேஸ்வரி (இலங்கை) - 0094779352574