மரண அறிவித்தல்

  திருமதி சிவபாக்கியம் வல்லிபுரம்
 
தோற்றம் - 15-03-1934 மறைவு 30-03-2016

குப்பிழானை பிறப்பிடமாகவும் சுவிஸ் லவுசானை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிவபாக்கியம் வல்லிபுரம் அவர்கள் 30-03-2016 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

காலம் சென்ற காசிப்பிள்ளை வல்லிபுரம் அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்றவர்களான செல்லையா, சின்னதங்கம் ஆகியோரின் அன்பு மகளும்,

காலம் சென்ற தங்கம்மா, பொன்னம்மா, தில்லையம்பலம், பரமானந்தன், கிஸ்ணபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுமதி, காவேரி, உதயகுமார் ஆகியோரின் அன்பு தாயாரும்,

கணேசலிங்கம், ஞானராஜா, தாரணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குகன்யா, வினோத், பிரணவன், கஜன், ஆதவன், ஆதித்தியன், சிறிவத்சன், சதீசன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,

சைறாவின் பாசமிகு பூட்டியுமாவார்.

கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 05/04/2016, 12:30 பி.ப — 02:30 பி.ப
முகவரி: Centre Funéraire de Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland 
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 05/04/2016, 02:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Centre Funéraire de Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland பார்வை நேரம் -

திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.

சனி, ஞாயிறு தினங்கள் காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை.


இடம் - Centre funerairedemantoe, Chemin du capebrd-5, 1007 Lausane.

தொடர்புகளுக்கு
கணேஸ் - 0216479822, 0795794212

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். ரி - 0

கணேஸ் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41216479822
செல்லிடப்பேசி: +41795794212
காவேரி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41313011440
செல்லிடப்பேசி: +41765431134
உதயகுமார் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41443723616
செல்லிடப்பேசி: +41797826911

 

313011440, 0765431134
உதயகுமார் - 0443723616, 0797826911