குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் லண்டன் விடுக்கும் வேண்டுகோள்


அன்பின் குப்பிழான் கிராம மக்களே, வருகிற மார்கழி மாதம் 18ம் திகதி லண்டன் சவுத்தோல் பகுதியில் ஒரு பிரமாண்டமான கலை நிகழச்சியை நடத்தவுள்ளோம். அந்நிகழ்ச்சிகளில் நீங்களோ அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்களோ பங்கு பற்ற விரும்பின் எமது நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் october 31 ஆம் திகதிக்கு முன்னர் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள். உங்கள் அனைவரிடமும் ஏதாவது ஒரு திறமை இருக்கலாம் அதை வெளிக்காட்ட இது ஒரு நல்ல சந்தர்ப்பம். ஜரோப்பா, மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் மக்களும் இந்த நிகழ்ச்சியில் உங்களின் திறமைகளை வெளிக்கொணர்லாம்.தொடர்புகளுக்கு

பா.உபேந்திரன் - 07939100865, 02838394697
நா.புஸ்பநாதன் - 02084725774
மா.ஜங்கரலிங்கம் - 02085181839