kuppilanweb இணையத்தின் அன்பான வேண்டுகோள்.


குப்பிழான் கிராமத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று தாயகம் வந்து திரும்பியவர்கள் உங்களால் எடுக்கப்பட்ட அற்புத புகை படங்கள், ஒளிப்படங்கள், தகவல்கள், போன்றவற்றை எமது மண் வாசனையை தழுவி வருகின்ற இணையத் தளங்களினூடாக வெளியிட்டு ஏனையோர்களும் பார்த்து பயன் பெறத், தகவல்களை பெற உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.