100வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றார். திருவாளர் கிருஷ்ணன் அவர்கள். updated 19-01-2018

 


எனது பிறந்த நாளையொட்டி உலகப் பந்தெங்கும் வாழும் எனது குப்பிழான் உறவுகள் இணையத்தளத்திலும,; தொலைபேசியிலும் முகநூலிலும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். அனைவருக்கும் எனது உளம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.


நமது கிராமத்துக்கும், பள்ளிக்கும் இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டுமென்பது எனது ஆசை. இதுவரை செய்தவை எனது சிங்கப்பூர் நண்பர்கள் உதவியாலும் எனது ஓய்வூதியத்தாலும் ஆகும்.
மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.


அன்புமிக்க குப்பிழான் மூத்த உறவு
க.கிருஷ்ணன்.