செம்மண் உறவுகள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள். updated 08-11-2015


குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமுக நிலையத்தின் தற்போதைய தோற்றம்குப்பிழான் விக்னேஸ்வரா  மக்கள்  மன்றம் – கனடா உங்கள் அனைவரினதும் ஒத்துளைப்புடன் எமது கிராமத்தில் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்தை எமது வருங்கால சந்ததியினருக்காக, கிராம முன்னேற்றத்திற்காக பல சிரமங்களுக்கு மத்தியில் நிர்மாணிக்கின்றது. இதன் ஆரம்ப கட்டத்திலிருந்து இன்று வரை வாரி வழங்கி கொண்டு சமகாலத்தில் எமக்கு ஊக்கமும் ஆதரவும் தரும் அனைவருக்கும் எமது மன்றம் ஏகோபித்த நன்றியை சொல்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றது. இந்த நற்காரியத்தை செய்து முடிக்க நீங்கள் இன்னமும் தருவதாக உறுதிமொழி தந்தும் தந்தது போக மிகுதியாக இருக்கும் உதவித் தொகையையும் தந்து நாம் அமைக்கும் இந்த மண்டப வாசலில் உங்கள் குடும்பத்தின் அன்புக்குரியவர்களின பெயரையும் பதிப்பதற்கு அவர்களின் சரியான பெயரையும் எமது மன்றத்திற்கு தந்து உதவுமாறு வேண்டுகின்றோம்.


தொடர்புகளுக்கு
நாகையா அப்பன் -647 7824584
சின்னதுரை குலம் -647 2869089
சற்சொரூபன் செல்வநாயகம் -416 8544290
சிவா  பொன்னையா – மாஸ்டர் -4167125424

குறிப்பு – இன்னமும்  குறுகிய நாட்கள் மட்டுமே உங்கள் அன்புக்குரியவர்களின்  பெயரை அழகிய வெண்  தகட்டில்  பதிவு  செய்ய  மீதம்  இருக்கின்றது  ஆகவே   உங்கள்  அன்பிற்க்கு  உரியவர்களின்   ஞாபகத்தை பதிவு  செய்ய  துரிதமாக   மன்ற உறுப்பினர்களை  தொடர்புகொள்ளுமாறு  பணிவன்புடன்   கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வண்ணம்
குப்பிழான் விக்னேஸ்வரா  மக்கள்  மன்றம் கனடா