குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் நடாத்தும் டாக்டர் பொ.மகாலிங்கம் ஞாபகார்த்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி.

இடம் :- குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழக மைதானம்

திகதி :- 27.05.2012 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம் :- 3.15 பி.ப

தலைமை திரு. இ.நிரூபன் (தலைவர், குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம்)
(தலைவர், போட்டி ஒழுங்கமைப்பு குழு)

பிரதம விருந்தினர் திரு.மு.நந்தகோபாலன் (பிரதேச செயலர், வலி தெற்கு உடுவில்)

சிறப்பு விருந்தினர்கள்: திரு.நிசாந்த (பொறுப்பதிகாரி சுன்னாகம் பொலீஸ் நிலையம்)

திரு.லுசிதன் சிசிரகுமார (இராணுவ பொறுப்பதிகாரி புன்னாலைக்கட்டுவன்)

திரு. சூ.அன்ரனிப்பிள்ளை (தலைவர், யாழ். உதைபந்தாட்ட சங்கம்)

திரு.ந.நவரத்தினராசா (தலைவர், வலிகாமம் உதைப்பந்தாட்ட சங்கம்)

கௌரவ விருந்தினர்கள்

திரு. செ.ஞானசபேசன் (கிராம சேவகர் குப்பிளான் வடக்கு)

திரு. சோ.பரமநாதன் (கிராம சேவகர் குப்பிளான் தெற்கு)

நிகழ்ச்சி நிரல்

மங்கள விளக்கேற்றல்

தேசியக்கொடி ஏற்றல்.

குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகக்கொடி ஏற்றல்

கழகங்களின் கொடி ஏற்றல்

போட்டி ஆரம்ப்பித்து வைத்தல்

இறுதி போட்டி

யாழ் பல்கலைக்கழகம் vs றோயல்(வெள்ளை)

போட்டி நேரம் - 25: :10 :25

தலைவர் உரை :- திரு. இ.நிரூபன்

கௌரவ விருந்தினர்கள் உரை

திரு. சோ.பரமநாதன் (கிராம சேவகர் குப்பிளான் தெற்கு)

சிறப்பு விருந்தினர் உரை

திரு.நிசாந்த (பொறுப்பதிகாரி சுன்னாகம் பொலீஸ் நிலையம்.

திரு.லுசிதன் சிசிரகுமார (இராணுவ பொறுப்பதிகாரி, புன்னாலைக்கட்டுவன், இராணுவ முகாம்)

திரு. சூ.அன்ரனிப்பிள்ளை(தலைவர், யாழ். உதைபந்தாட்ட சங்கம்)

திரு.ந.நவரத்தினராசா (தலைவர், வலிகாமம் உதைப்பந்தாட்ட சங்கம்)

பிரதம விருந்தினர் உரை

திரு.மு.நந்தகோபாலன் (பிரதேச செயலர், வலி தெற்கு உடுவில்)

பரிசில் வழங்கல்

நன்றியுரை திரு. க.கவாஸ்கர் (குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழக செயலாளர்)

கொடி இறக்கம்

(அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்)

குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம்

KUPPILAN VIGNESWARA SPORTS CLUB

ஆரம்பம் :- 1947

பதிவு இலக்கம் :-JD/VS/228

குப்பிளான் வடக்கு, குப்பிளான்.

 

குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம்

நிர்வாகம்

தலைவர் :- இராசரத்தினம் நிரூபன்

உப தலைவர் :- சிவநாதன் சிவசங்கர்

செயளாளர் :- கந்தசாமி கவாஸ்கர்

உப செயளாளர் :- ஆனந்தன் மேனரூபன்

பெருளாளர் :- வயிரவநாதன் தமிழ்செல்வன்

நிர்வாக உறுப்பிணர்கள் :-

தயானந்தராசா யசேதரன்

இராசரத்தினம் பிரணவரூபன்

சுப்பிரமணியம் ஜசிதரன்

சுப்பிரமணியம் சஜீவன்

 

குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் நடாத்தும் டாக்டர் பொ.மகாலிங்கம் ஞாபகார்த்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி.

நாளை 26-05-2012 ஞாயிற்றுக்கிழமை பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இறுதிச்சுற்றுப் போட்டி பற்றிய மேலதிக தகவல்கள் மற்றும் முன்னைய காட்சிப் பதிவுகள்