குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் நடாத்தும் டாக்டர் பொ.மகாலிங்கம் ஞாபகார்த்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி – 2012 updated 24-05-2012

கால்இறுதி போட்டிகளை தொடர்ந்து நான்கு groups களில் இருந்தும் வெற்றிபெற்ற அணிகளிற்கான அரையிறுதிப் போட்டிகளில் இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது.

இப் போட்டி யாழ் பல்கலைக்கழகம் மற்றும் யங்கென்றீசியன் ஆகிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. இதில் யாழ் பல்கலைக்கழகம் அணி 06 கோல்களை அடித்து 06 : 02 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.

தொடர்ந்து இறுதிப்போட்டியானது 27.05.2012 அன்று நடைபெறும்.


குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் நடாத்தும் டாக்டர் பொ.மகாலிங்கம் ஞாபகார்த்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி – 2012
updated 24-05-2012

கால்இறுதி போட்டிகளை தொடர்ந்து நான்கு groups களில் இருந்தும் வெற்றிபெற்ற அணிகளிற்கான அரையிறுதிப் போட்டிகளானது 23.05.2012 இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி நடைபெற்றது.

இப் போட்டி றோயல் (வெள்ளை) மற்றும் ஞானமுருகன் - A ஆகிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. இதில்
றோயல் (வெள்ளை) அணி 01 கோல்களை அடித்து 01 : 00 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.

தகவல்
இ.நிரூபன்குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் நடாத்தும் டாக்டர் பொ.மகாலிங்கம் ஞாபகார்த்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி – 2012
updated 21-05-2012

கால் இறுதி போட்டி

ஞானமுருகன் A - யாழ் பல்கலைக்கழகம் காலம் 21-05-2012 4.30pm


றோயல் (வெள்ளை) - யங்கென்றீசியன் காலம் 21-05-2012 3.45pm

நான்கு groups களில் இருந்து கால் இறுதிப் போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளிற்கான அரையிறுதிப் போட்டிகளானது 21.05.2012 ம் திகதி முதலாவது அரையிறுதிப் போட்டி நடைபெற்று பின்னர் 23 ம் மற்றும் 24 ம் திகதிகளில் நடைபெறும் அரையிறுதிப் போட்டிகளின் மூலம் இறுதிப் போட்டிக்கான அணிகள் தெரிவுசெய்யப்படும்.

23.05.2012      4.00 pm           NEW GROUP -1 WIN             VS       NEW GROUP -2 LOST

24.05.2012      4.00 pm           NEW GROUP -1 LOST         VS       NEW GROUP -2 WIN

27.05.2012      3.15 pm           Final

 

குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் நடாத்தும் டாக்டர் பொ.மகாலிங்கம் ஞாபகார்த்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி – 2012 updated 19-05-2012

போட்டி முடிவுகள் (19.05.2012ம் திகதி)

இன்றைய போட்டி இளவாலை யங்கென்றீசியன் அணி மற்றும் ஆணைக்கோட்டை யூனியன் ஆகிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. இதில் இளவாலை யங்கென்றீசியன் அணி 02 கோல்களை அடித்து 02 : 01 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.

குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் நடாத்தும் டாக்டர் பொ.மகாலிங்கம் ஞாபகார்த்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி – 2012 updated 18-05-2012

போட்டி முடிவுகள் (16.05.2012ம் திகதி)

முதலாவது காலிறுதிப்போட்டி யாழ் பல்கலைக்கழக அணி மற்றும் பாசையூர் சென்அன்ரனிஸ் ஆகிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. இதில் இரண்டு அணிகளும் எவ்வித கோல்களையும் பெறாததனால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. பின்னர் தண்ட உதை வழங்கப்பட்டது. இதில் யாழ் பல்கலைக்கழக அணி 04 கோல்களை அடித்து 04 : 01 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.

இரண்டாவது காலிறுதிப்போட்டி றோயல்(வெள்ளை) மற்றும் சென்மைக்கல்-A ஆகிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. இதில் றோயல்(வெள்ளை) அணி 02 கோல்களை அடித்து 02 : 01 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.

குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் நடாத்தும் டாக்டர் பொ.மகாலிங்கம் ஞாபகார்த்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி – 2012 updated 16-05-2012


போட்டி முடிவுகள் (15.05.2012ம் திகதி)

இன்றைய போட்டி ஞானமுருகன்- A அணி மற்றும் சென்மைக்கல்- B ஆகிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. இதில் ஞானமுருகன்- A அணி 05 கோல்களை அடித்து 05 : 01 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.


குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் நடாத்தும் டாக்டர் பொ.மகாலிங்கம் ஞாபகார்த்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி – 2012 updated 16-05-2012

போட்டி முடிவுகள் (13.05.2012ம் திகதி)

முதலாவது போட்டி பாசையூர் சென்அன்ரனிஸ் அணி மற்றும் ரெட்றேஞ்சரஸ் ( மானிப்பாய்) ஆகிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. இதில் பாசையூர் சென்அன்ரனிஸ் அணி 01 கோல்களை அடித்து 01 : 00 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.

இரண்டாவது போட்டி ஞானமுருகன் - B மற்றும் சென்மைக்கல்- A ஆகிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. இதில் சென்மைக்கல் - A அணி 03 கோல்களை அடித்து 03 : 01 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.

குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் நடாத்தும் டாக்டர் பொ.மகாலிங்கம் ஞாபகார்த்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி – 2012 updated 12-05-2012

போட்டி முடிவுகள் (12.05.2012ம் திகதி)

இன்றைய போட்டி சென்லூட்ஸ் A அணி மற்றும் ஆணைக்கோட்டை யூனியன் ஆகிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. இதில் சென்லூட்ஸ் A அணி 03 கோல்களை அடித்து 03 : 00 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.

குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் நடாத்தும் டாக்டர் பொ.மகாலிங்கம் ஞாபகார்த்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி – 2012 updated 11-05-2012

போட்டி முடிவுகள் (11.05.2012ம் திகதி)

முதலாவது போட்டி றோயல்(வெள்ளை) அணி; மற்றும் திருமகள் - A ( அராலி ) ஆகிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. இதில் றோயல்(வெள்ளை) அணி 10 கோல்களை அடித்து 10 : 00 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.

இரண்டாவது போட்டி யங்கென்றீசியன் (இளவாலை) மற்றும் விளான் சென்அன்ரனிஸ் - B ஆகிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. இதில் யங்கென்றீசியன் அணி 03 கோல்களை அடித்து 03 : 01 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.

குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் நடாத்தும் டாக்டர் பொ.மகாலிங்கம் ஞாபகார்த்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி – 2012 updated 10-05-2012

போட்டி முடிவுகள் (10.05.2012ம் திகதி)

முதலாவது போட்டி யாழ் பல்கலைக்கழக அணி; மற்றும் றோயல்(மரூண்) ஆகிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. இதில் யாழ் பல்கலைக்கழக அணி 04 கோல்களை அடித்து 04 : 00 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.

இரண்டாவது போட்டி ஞானமுருகன்-B மற்றும் பாரதி (அராலி)ஆகிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. இதில் ஞானமுருகன்-B அணி 06 கோல்களை அடித்து 06 : 01 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.

 

குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் நடாத்தும் டாக்டர் பொ.மகாலிங்கம் ஞாபகார்த்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி – 2012 updated 08-05-2012


போட்டி முடிவுகள் (08.05.2012ம் திகதி)

சென்மைக்கல்-B(உரும்பிராய்) மற்றும் திருமகள்-B (அராலி) ஆகிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. இதில் சென்மைக்கல்-B அணி 03 கோல்களை அடித்து 03 : 00 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.

குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் நடாத்தும் டாக்டர் பொ.மகாலிங்கம் ஞாபகார்த்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி – 2012 updated 08-05-2012

போட்டி முடிவுகள் (07.05.2012ம் திகதி)

முதலாவது போட்டி ஆணைக்கோட்டை யூனியன் மற்றும் அராலி அண்ணா ஆகிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. இதில் ஆணைக்கோட்டை யூனியன் அணி 05 கோல்களை அடித்து 05 : 03 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.

இரண்டாவது போட்டி றோயல் மரூன் மற்றும் அராலி ஜக்கியம் ஆகிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. இதில் றோயல் மரூன் அணி 10 கோல்களை அடித்து 10 : 00 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.

குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் நடாத்தும் டாக்டர் பொ.மகாலிங்கம் ஞாபகார்த்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி – 2012updated 08-05-2012

போட்டி முடிவுகள் (06.05.2012ம் திகதி)

முதலாவது போட்டி கலைமதி புத்தூர் மற்றும் அராலி பாரதி ஆகிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. இதில் அராலி பாரதி அணி 06 கோல்களை அடித்து 06 : 01 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.

இரண்டாவது ஞானமுருகன்-B மற்றும் ஜேம்ஸ் .வி.க (அராலி) ஆகிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. இதில் ஞானமுருகன்-B அணி 03 கோல்களை அடித்து 03 : 00 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.

குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் நடாத்தும் டாக்டர் பொ.மகாலிங்கம் ஞாபகார்த்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி – 2012 updated 05-05-2012

போட்டி முடிவுகள் (05.05.2012ம் திகதி)

முதலாவது போட்டி சென்மைக்கல் -A மற்றும் புத்தூர் ஸ்ரீ விக்கினேஸ்வரா ஆகிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. இதில் சென்மைக்கல் - A அணி 03 கோல்களை அடித்து 03 : 01 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இரண்டாவது போட்டி பாஷையூர் சென் அன்ரனிஸ் மற்றும் அராலி ஏ எல் ஆகிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. இதில் பாஷையூர் சென் அன்ரனிஸ் அணி 05 கோல்களை அடித்து 05 : 01 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் நடாத்தும் டாக்டர் பொ.மகாலிங்கம் ஞாபகார்த்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி – 2012 updated 05-05-2012

போட்டி முடிவுகள் (04.05.2012ம் திகதி)

முதலாவது போட்டி தெல்லிப்பளை நாமகள் மற்றும் இளவாலை சென் அன்ரனிஸ் A ஆகிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. இதில் இளவாலை சென் அன்ரனிஸ் A அணி 04 கோல்களை அடித்து 04 : 03 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.

இரண்டாவது போட்டி இளவாலை சென் அன்ரனிஸ் B மற்றும் அராலி சில்வஸ்ரார் ஆகிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. இதில் இளவாலை சென் அன்ரனிஸ் B அணி 02 கோல்களை அடித்து 02 : 00 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.

மூண்றாவது போட்டி இளவாலை சென் லூட்ஸ் A மற்றும் அச்செழு வளர்மதி ஆகிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. இதில் இளவாலை சென் லூட்ஸ் A அணி 05 கோல்களை அடித்து 05 : 01 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.

நன்காவது போட்டி இளவாலை சென் லூட்ஸ் B மற்றும் மாணிப்பாய் ரெட் றேஞ்சரஸ், ஆகிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. இதில் மாணிப்பாய் ரெட் றேஞ்சரஸ் அணி 03 கோல்களை அடித்து 03 : 01 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.

தகவல்
இ.நிரூபன்
தலைவர்.

குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் நடாத்தும் டாக்டர் பொ.மகாலிங்கம் ஞாபகார்த்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி – 2012 updated 05-05-2012

மேற்படி மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி யாழ் மாவட்ட ரீதியில் எமது கழக மைதானத்தில் 02.05.2012 ம் திகதி புதன்கிழமை மாலை 3.45 மணிக்கு வெகுசிறப்பாக ஆரம்பமாகியது.

இவ் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி தொடர்பான நேர அட்டவனை மற்றும் போட்டி முடிவுகளை உடனுக்குடன் குப்பிளான் இனையத்தளங்களிலும் மற்றும் வெற்றி FMன் 7.50 மணிக்கு ஒலிபரப்பாகும் வெற்றியின் விளையாட்டு திடல் ஆகிய நிகழ்ச்சியிலும் அறிந்து கொள்ள முடியும் என்பதை தங்களிற்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

நன்றி

தகவல்
இ.நிரூபன்
தலைவர்.

குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் நடாத்தும் டாக்டர் பொ.மகாலிங்கம் ஞாபகார்த்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி – 2012 கோலகலமாக ஆரம்பமாகியுள்ளது. அதன் ஆரம்ப நிகழ்வு படங்கள். updated 04-05-2012