குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் சுவிஸ் நடாத்திய செம்மண் இரவு 2016 நிகழ்வின் வரவு செலவு கணக்கு. updated 19-09-2016

 

வரவு செலவு கணக்கு சுவிஸ் பிராங்கில் தரப்பட்டுள்ளது.

வரவு

விழாவிற்க வருகை தந்த மக்களின் அன்பளிப்பு 4830.00
சிற்றுண்டி சாலை மூலமான வருமானம் 1219.00
சிற்றுண்டி சாலை மிகுதி கையிருப்பு பொறுப்பேற்றல்(திரு ரட்ணம் குணபாலன்) 300.00
அதிஸ்டலாப விற்பனை 514.00
மொத்த வரவு 6863.00

செலவு விபரம்

பரிசளிப்பு கேடயம், பொன்னாடை, மேடை அலங்காரம் இதர செலவுகள் 875.00
சிற்றுண்டி சாலை பொருட்கள் கொள்வனவு 410.60
அதிஸ்டலாப சீட்டு பொருட்கள் கொள்வனவு 303.35
விழா மண்டப வாடகை 850.00
ஒளிப்பதிவு மற்றும் பிரதிகள் 820.50

மொத்த வரவு 6863.00
மொத்த செலவு 3259.70
குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலய மெய்வல்லுனர் போட்டிக்கு அன்பளிப்பு 500.00
மிகுதி கையிருப்பு 3103.30

பங்களிப்பு செய்த எமது உறவுகளின் விபரங்கள்.

திருமதி கௌசி ஜங்கரன்
செல்வி பத்மராணி பஞ்சலிங்கம்
திருமதி சிவசோதி
திரு ஞானவடிவேல்
திரு காசிப்பிள்ளை சிவநேசன்
திரு சுவாமிநாதர் தவபாலன்
திரு அன்பழகன்
திருமதி கமலா பஞ்சலிங்கம்
திருமதி விஜிதா சிவகுருநாதன்
திரு சந்திரன் சோதி
திரு கணேசலிங்கம்
திரு தம்பிநாதன் வரதன்
திருமதி சுகி கீசகன்
திருமதி அபிரா பிரபாகரன்
திரு வல்லிபுரம் பஞ்சலிங்கம்
திரு இராஜரட்ணம் விக்கினதாசன்
திருமதி ரஜனி கணேசலிங்கம்
திரு நல்லையா நவரட்ணம்
திரு மார்க்கண்டு திருஞானேஸ்வரமூர்த்தி
திருமதி சசி சிவசுப்பிரமணியம்
திரு கந்தையா தனசிங்கம்
திருமதி ரோகினி ராமநாதர்
திரு பரமர் தயா
திருமதி ரஜனி ஜெயசீலன்
திருமதி சித்திரா ஞானசேகரம்
திரு சிவலிங்கம் சிவகுமார்
திரு கந்தலிங்கம் இராதகிருஸ்ணன்
திரு பஞ்சலிங்கம் பாஸ்கரன்
திரு சி சிவகுமார்
திரு வீரசிங்கம் வரன்
திரு முத்தையா தர்மபாலன்
திரு சிவலிங்கம் அப்பன்
திரு வைத்திலிங்கம் பவானந்தன்
திரு மார்க்கண்டு கண்ணன்
திரு சிவசுப்பிரமணியம் செல்வம்
திரு தங்கராஜா மோகன்
திரு சரவணமுத்து யோகன்
திரு சரவணமுத்து ஜெகதீஸ்வரன்
திரு சிவபாதம் அன்பன்
திருமதி கலைசெல்வி
திருமதி ராசமணி தம்பு
செல்வி கீhத்தனா குணலிங்கம்
திரு வைரமுத்து சிவரூபன்
திரு ஆறுமுகம் வவி

மற்றம் பெயர் சரியாக குறிப்பிடாத பங்களிப்பு தொகையும் சேர்த்து 790.00

சிற்றுண்டி சாலைக்கு தேவையான உணவுகள் மற்றும் சரீர உதவிகள் செய்த அனைவருக்கும் நன்றிகள்.
செம்மண் இரவு நிகழ்வுக்கு வருகை தந்து எமக்கு ஆதரவு தந்த அனைத்து உறவுகளுக்கும் எமது இதயம் கனிந்த நன்றிகள். இராப்போசன விருந்தளித்த திரு இராமநாதன் மோகன் அவர்களுக்கும், சுவிஸ் இனிய கீதம் இசை குழுவினருக்கும், பாடகர்களுக்கும். பிரதமவிருந்தினர்களாக வருகை தந்திருந்த திரு திருமதி இரத்தினசிங்கம் அவர்களுக்கும், பிரித்தானியாவிலிருந்து வருகை தந்திருந்த விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா உறுப்பினர்களுக்கும் எமது நன்றிகள்.


உங்கள் ஆதரவினால் தான் எம்மால் இப்படி ஒரு நிகழ்வை சிறப்பாக நடாதத முடிந்தது. தொடர்ந்தும் ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்வை செய்வதற்கு உங்களின் ஆதரவை எதிர்பார்கின்றோம்.

 

இப்படிக்கு


செம்மண் இரவு ஏற்பாட்டுக் குழு
குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் சுவிஸ்
திரு பஞ்சலிங்கம் பாஸ்கரன்
திரு சிவலிங்கம் சிவகுமார்
திரு தம்பிமுத்து திருக்குமார்
திரு தில்லையம்பலம் சசிகுமாh
திரு இராமநாதன் மோகன்
திரு கந்தலிங்கம் இராதகிருஸ்ணன்
திரு வல்லிபுரம் பாலன்
திரு சுப்பிரமணியம் கிருஸ்ணதாசன்
திரு வைத்திலிங்கம் விக்கினேஸ்வரன்
திரு வல்லிபுரம் உதயகுமார்