எங்கள் மண்ணை மக்களை நேசித்த பொன்னன் அண்ணாவுக்கு மின்னலைகளூடாக அனுப்பும் அஞ்சலி.

கிராம அபிவிருத்தியும் விளையாட்டு கழகமும் சமநேக்கில் வளர்ச்சிகான நேசித்த துடிப்புள்ள இளைஞ்ஞனே சிவசோதி அண்ணனே! நீ இல்லை என்ற செய்தி கேட்டு ஆழ்ந்த துயரத்தில் கிராமமே ழூழ்குதய்யா. உன் ஆத்மா சாந்தியடைய எமது கண்ணீர் பூக்களை காணிக்கையாக சமர்பிக்கின்றோம்.

குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டு கழகம்.