கம்பர் விழாவில் 'சான்றோர் விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டார் குப்பிழான் சித்தாந்த மேதை கந்தையா கணேசலிங்கம் அவர்கள். updated 22-10-2016

 

 


அவுஸ்ரேலியா சிட்டி மாநகரில் 21-10-2016 திகதி தொடக்கம்; 23-10-2016 வரை காலை மாலை என்று கம்பர் விழா நடைபெற்று வருகின்றது. இந்த மாபெரும் நிகழ்வில் நான்கு பேருக்கு விருது வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. குப்பிழான் மைந்தன் சித்தாந்த மேதை கந்தையா கணேசலிங்கம் அவர்களுக்கு சான்றோர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில் யாழ் இந்து முன்னாள் அதிபர் பொன்னம்பலம் அவர்கள் மங்கள விளக்கேற்றி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தது சிறப்பம்சமாகும்.