குப்பிழான் விக்கினேஸ்வரா அனைத்துலக உதவும் கரங்கள் அமைப்பிற்கு பிரித்தானியாவில் இருந்து பங்களிப்பு செய்தவர்களின் விபரங்கள். updated 02-02-2012

சொக்கலிங்கம் கருணாகரன் - £200.00
பாலசுப்பிரமணியம் முகுந்தன் - £200.00
நல்லதம்பி மோகனதாஸ் - £200.00
சுந்தரலிங்கம் அருந்தவராஜா - £200.00
சின்னத்துரை சிவகுமார் - £200.00
இராமநாதன் சச்சிதானந்தம் - £200.00
பாலசுப்பிரமணியம் உபேந்திரன் - £200.00
குணலிங்கம் குணதாசன் - £200.00
பொன்னம்பலம் மணிசேகரன் -£200.00


பிற்குறிப்பு
பிரித்தானியா வாழ் குப்பிழான் மக்கள் ஏற்கனவே குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றத்திற்கு பங்களிப்பினை வழங்கியுள்ளார்கள் அதாலால் அவர்களிடம் இருந்து நாம் உதவும் கரங்களுக்கான பங்களிப்பை கோரவில்லை எனினும் உதவும் கரங்களின் பிரித்தானியா உறுப்பினர்கள் வழங்கிய பங்களிப்பின் விபரத்தை தந்துள்ளோம்.

குப்பிழான் விக்கினேஸ்வரா உதவும் கரங்கள் அமைப்பினரால் செயல்படுத்தப்படும் செயற்திட்டங்கள் மற்றும் குப்பிழான் விக்கினேஸ்வரா அனைத்துலக உதவும் கரங்கள் அமைப்புக்கு கிடைக்கப்பட்ட நிதியின் சுவிஸ் வாழ் மக்களின் முழு பங்களிப்பு விபரம் ஆகஸ்ட் 2011 வரை. updated 18-09-2011

குப்பிழான் விக்கினேஸ்வரா அனைத்துலக உதவும் கரங்கள் அமைப்பானது கடந்த வருடம் நவம்பர் மாதம் தனது முதலாவது செயற்திட்டத்தை தொடங்கி கடந்த 9 மாதங்களாக தனது சேவையை ஆற்றி வருகிறது. எமது செயற்பாடுகள் சாதி மதம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது.

இந்த அமைப்பின் தற்போதைய செயற்திட்டங்கள் பின்வருமாறு.
1) எமது கிராமத்தில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட வயோதிபர்கள், விதவைகள், உடல் ஊனமுற்றோர் ஆகியோர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கல்.
2) பெற்றோரில் ஒருவரை இழந்த பிள்ளைகளுக்கு ஆண்டு தோறும் புத்தாண்டை முன்னிட்டு புத்தாடைகளும், கல்வி கற்பதற்கு வேண்டிய உதவிகளையும் வழங்கல் .
3) வறுமைக்கோட்டுக்குள் இருக்கும் கல்வியில் ஆர்வம் இருந்தும் படிப்பதற்கு வறுமை காரணமாக படிக்காமல் இருக்கும் பிள்ளைகளுக்கு வேண்டிய சகல உதவிகளையும் வழங்கல்.

இந்த மனிதாபிமான பணிகளுக்கு சுவிஸில் வதியும் யாரேனும் உதவி செய்ய விரும்பினால் எமது பிரதிநிதிகளை தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள்.

எமது பிரதிநிதிகள் விபரம்
திரு பஞ்சலிங்கம் பாஸ்கரன் - 0041799647561
திரு சிவலிங்கம் சிவகுமார் - 0041447255002
திரு தம்பிமுத்து மேனன் - 0041323732572
திரு சிவசுப்பிரமணியம் கிருஸ்ணதாஸ் - 0041797803036
திரு தில்லையம்பலம் சசிகுமார் - 0041797151906

இந்த மனிதாபமான பணிகளுக்கு எமது கிராமத்து அன்பு உறவுகள் தொடர்ந்தும் உதவிகளை வழங்கி வருகிறார்கள். இரக்கம், கருணை கொண்ட அந்த உயர்ந்த உள்ளங்கள் செய்யும் இந்த பங்களிப்பானது என்றும் போற்றக் கூடியது. பங்களித்தவர்களின் பெயரும் தொகையும் பகுதி பகுதியாக வெளியிடப்படும். முதலில் சுவிஸ் நாட்டில் பெறப்பட்ட நிதியும், பின்பு மற்றைய நாட்டு விபரங்களும் வெளியிடப்படும்.

திரு வைரமுத்து சிவரூபன் - 120.00sfr - Basel
திரு வல்லிபுரம் பஞ்சலிங்கம் - 150.00sfr - சூரிச்
திரு செல்லத்துரை திருக்கேதீஸ்வரன் - 200.00sfr - Thu
திரு குணலிங்கம் உதயகுமார் - 200.00sfr - thu
திரு இளைஜயா லிங்கம் - 200.00sfr - zurich
திரு சின்னத்துரை கந்தராசா - 200.00sfr - Biel
திரு அருளம்பலம் தயா - 100.00sfr - சூரிச்
திரு கிட்னர் பாலசுந்தரம் - 200.00sfr - Stg
திரு வல்லிபுரம் உதயகுமார் - 100.00sfr Zurich
திரு தம்பிமுத்து மேனன் - 250.00sfr - Biel
திரு கணேசலிங்கம் வனிதா - 150.00sfr - Zurich
திரு செல்லத்துரை திருஞானேஸ்வரமூர்த்தி - 150.00sfr - Zurich
திரு நவரட்ணம் சந்திரகுமார் - 200.00sfr - சூரிச்
திருமதி இந்திரா சிவஞானசுந்தரம் - 100.00sfr - சூரிச்
திரு A. சிவசக்திவடிவேல் - 100.00sfr - பேர்ண்
திரு வைத்திலிங்கம் விக்கினேஸ்வரன் - 150.00sfr - சூரிச்
திரு சிவசுப்பிரமணியம் கிருஸ்ணதாஸ் - 300.00sfr - சூரிச்
திரு A.P.கணேஸ் (rajani) - 200.00sfr - சூரிச்
திரு இராசையா விக்கினதாசன் (ranjan)- 150.00sfr - சூரிச்
திரு பிரபா - 150.00sfr - சூரிச்
திரு வடியன் ஞானவடிவேல் - 200.00sfr - பேர்ண்
திருமதி சிவரூபன் விஜிதா - 100.00sfr - பேர்ண்
திரு கிட்னர் பாலசுப்பிரமணியம் - 100.00sfr - பேர்ண்
திரு பூதப்பிள்ளை குகதாசன் - 200.00sfr - பேர்ண்
திரு சரவணமுத்து யோகேஸ்வரன் - 200.00sfr - பேர்ண்
திரு சத்தியசிவம் சிவனேசன் - 200.00sfr - பேர்ண்
திரு வடிவேல் கணேசமூர்த்தி - 50.00sfr
திரு சின்னராஜா சண்முகதாஸ் - 200.00sfr -Lausaane
திரு துரை ஞானசேகரம் (ஞானம்) - 200.00sfr - Lausanne
திரு கதிரவேலு காந்தரூபன் (ரூபன்) - 200.00sfr - ஜெனிவா
திரு குணலிங்கம் தினேஸ் - 100.00sfr - லவுசான்
திரு டட்லி(துரைராஜா) கிரியழகன் (விக்கி) - 100.00sfr - ஜெனிவா
திரு R.ரவிச்சந்திரன் (சந்திரன்) - 50.00sfr - நியோன்
திரு வயித்திலிங்கம் பாலசிங்கம் - 100.00sfr - நியோன்
திரு கார்த்திகேசு உலகநாதன் - 100.00sfr - லவுசான்
திரு கந்தையா சின்னராஜா - 100.00sfr - லவுசான்
திரு இராமுப்பிள்ளை சிவலிங்கம் (பாபு) - 100.00sfr - லவுசான்
திரு மகாலிங்கம் இராஜேந்திரன் (ராசு)(AGR asian shop) - 300.00sfr - ஜெனிவா
திரு வயித்திலிங்கம் வரதராஜா (வரதன்) - 100.00sfr - லவுசான்
திரு கார்த்திகேசு குணலிங்கம் (குணம்) - 200.00sfr - லவுசான்
திரு M.செல்வராஜா (செல்வம்) - 100.00sfr - லவுசான்
திரு குணபாலசிங்கம் பொன்னையா (வவா) - 100.00sfr - லவுசான்
திரு அருணாச்சலம் அருந்தவராஜா (காவியன்) - 50.00sfr - லவுசான்
திரு இரட்ணம் குணபாலன் - 200.00sfr - லவுசான்
திரு கணேசலிங்கம் மோகன் (k.c.mohan) - 100.00sfr - லவுசான்
திரு இரட்ணசிங்கம் கருணா - 100.00sfr - ஜெனிவா
திரு சோமசுந்தரம் சின்னமணி - 20.00sfr - ஜெனிவா
திரு சிவா சிவஞானசெல்வம் - 100.00sfr - லவுசான்
திரு பரம்சோதி கிருபாகரன் - 50.00sfr - நியோன்
திரு ஜோசப் ஜெகநேசன் (தேவி) - 50.00sfr - லுசேர்ண்
திரு பொன்னம்பலம் ஜோகநாதன் - 100.00sfr - Reconvilier
திரு நாகலிங்கம் சுசிகரன் - 100.00sfr - Bulle
திரு பாலசுந்தரம் பிரதீபராஜ் - 100.00sfr - லவுசான்
திரு பஞ்சலிங்கம் பாஸ்கரன் - 500.00sfr - லவுசான்
திரு சிவலிங்கம் சிவகுமார் - 200.00sfr - Zurich
திரு தில்லையம்பலம் சசிகுமார் - 500.00sfr - Badan
திரு சுப்பிரமணியம் அருட்செல்வம் - 100.00sfr - செங்காளன்
திருk.மகேஸ்வரன் - 100.00sfr- 6405Emmensee

மாதாந்த கொடுப்பனவு பெறுபவர்களின் விபரம்.

கல்விக் கற்பதற்கான உதவிகளை பெறுவதற்கு ஆரம்ப கட்டமாக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் விபரங்கள்

குப்பிழான் தெற்கு

இரத்தினசிங்கமங சிந்துஜா - தரம் 10
இரத்தினசிங்கம் வாசுகி - தரம் 06

இரத்தினசிங்கம் கஜீவன் - தரம் 04
தங்கராசா தவக்குமார் - தரம் 07
தங்கராசா தமிழினி - தரம் 04
இராசதுரை திவாஜினி - தரம் 11
ஜெயராசசிங்கம் கபிலன் - தரம் 05
ஜெயராசிங்கம் தனுசன் - தரம் 02
சந்தணம் குமுதினி - தரம் 05

குப்பிழான் வடக்கு

சிவச்சந்திரராஜா சிந்துஜன் - தரம் 06
இராசலிங்கம் கிருஷாந்தன் - தரம் 06
பாலசந்திரன் கோகுலன் - தரம் 07
பாலசந்திரன் பிரசாந்தன் - தரம் 04
வசீகரன் வஜீபன் - தரம் 07
வசீகரன் பிரகாஷ் - தரம் 06
கிருபாகரன் முகுந்தன் - தரம் 09
கிருபாகரன் விஜிதா - தரம் 07
கிருபாகரன் ஜெனிபன் - தரம் 06
கிருபாகரன் விதுசன் - தரம் 04
பன்னீர்செல்வன் ஜெலக்ஷன் - தரம் 02
கருணாகரன் லக்ஷிகா - தரம் 09
கருணாகரன் கிஷாந் - தரம் 08குப்பிழான் விக்கினேஸ்வரா அனைத்துலக உதவும் கரங்கள் அமைப்பால் நடாத்தப்பட்ட புத்தாடை வழங்கும் நிகழ்வு. updated 12-04-2011

குப்பிழான் விக்கினேஸ்வரா அனைத்துலக உதவும் கரங்கள் அமைப்பால் வருகிற தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தாயை அல்லது தந்தையை இழந்து வறுமை என்னும் கொடிய பிணியால் வாடும் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வானது 12-04-2011 செவ்வாய்க்கிழமை கன்னிமார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள பொது நோக்கு மண்டபத்தில் இடம் பெற்றது. உதவும் கரங்களால் வழங்கப்பட்ட இந்த உதவிகளை திரு சசிதரன், திரு குகதாசன், திரு அப்பன், திரு பரமநாதன் ஆகியோர் சிறார்களிடம் வழங்கினர். குப்பிழான் வடக்கை சேர்ந்த 11 சிறார்களும், குப்பிழுான் தெற்கை சேர்ந்த 10 சிறார்களும் இந்த புத்தாடைகளை பெற்றுக்கொண்டனர்.
அவர்களின் விபரம் வருமாறு.

குப்பிழான் தெற்கு
புஸ்பகரன் லக்சலா (16 வயது)
ரஞ்சன் லக்சன் (14)
தாசன் அலக்சன் (16)
தாசன் நிக்சன் (15)
தாசன் கமிசன் (14)
தங்கராஜா நிரூஜன் (12)
தங்கராஜா தினேஸ் (11)
ஜோகராஜா சிவகுமார் (13)
ரவிச்சந்திரன் ரசிந்தன் (13)

குப்பிழான் வடக்கு
கருணாகரன் லக்சிகா (15)
கருணாகரன் திசாந் (9)
நிரஞ்சகுமார் லக்சனா (11)
நிரஞ்சகுமார் கயந்தனா (13)
செல்வராசா மகின்சா (9)
செல்வராசா மகிந்தன் (11)
சிவஞானம் நிசாந்தினி (15)
சிவஞானம் ரஜிதரன் (12)
சங்கர் மயூபா (9)
சங்கர் தருண் (7)

மேலதிக படங்கள்


விக்கினேஸ்வரா அனைத்துலக உதவும் கரங்கள் அமைப்பின் நிதிசேகரிப்பு நிகழ்ச்சி மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட உதவிகளின் விபரம். updated 09-04-2011


குப்பிழான் விக்கினேஸ்வரா அனைத்துலக உதவும் கரங்கள் அமைப்பானது கடந்த 03-04-2011 ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் சூரிச் பகுதியில் இருந்து தமது முதலாவது நிதி சேகரிப்பு பணியை தொடங்கினர். லண்டன்,சுவிஸ் உறுப்பினர்கள் இணைந்து மேற்கொண்ட இந்நிதி சேகரிப்பு பணியில் எமது கிராம உறவுகள் மனமுவந்து பெருமளவு நிதிப்பங்களிப்பை வாரி வழங்கினர். நெஞ்சிலே அணையா ஊர் பற்றோடு, வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வாழும் எமது உடன்பிறவா சகோதரர்களுக்காக எவ்வித தயக்கமும் இன்றி இந்நிதியை வழங்கினர். தொடர்ந்தும் பல்வேறு பகுதிகளில் தமது நிதி சேகரிப்பு பணி தொடர்ந்தும் இடம் பெறவுள்ளது என்பதை அந்த அமைப்பு அறியத்தருகிறார்கள். பங்களிப்பு செய்த எமது உறவுகளின் விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

கீழே உள்ள விபரங்கள் மார்ச் மாதத்திற்குரிய மாதந்த கொடுப்பனவுகள் ஆகும். போரினால் பாதிக்கப்பட்ட மக்களும், வேலை செய்ய முடியாத வயோபதிபர்களும், மிக நலிந்த இனி வேலை செய்ய முடியாதவர்களும் இந்த உதவியை பெறுகிறார்கள். இவர்களின் தகவல்கள் வடக்கு, தெற்கு கிராமசேவையாளர்களால் உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் கீழே உள்ளவர்கள் யாரேனும் வெளிநாட்டு உதவிகள் பெற்றால் எமக்கு உடனடியாக அறியத்தரவும். ஏனெனில் இன்னும் பல மக்கள் உதவிக்காக காத்து கொண்டு இருக்கிறார்கள். இந்த உதவிகளை உண்மையாக ஒரு உதவியும் கிடைக்காதவர்களுக்கு வழங்க முடியும். எம்மோடு தொடர்புகொள்ள தொலைபேசி - 0044725868320 அல்லது kvihh@hotmail.com.குப்பிழான் விக்கினேஸ்வரா உதவும் கரங்களின் முதலாவது கொடுப்பனவு பற்றிய விபரங்கள். updated 08-02-2011

குப்பிழான் விக்கினேஸ்வரா உதவும் கரங்கள் அமைப்பானது போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான முதலாவது மாதாந்த கொடுப்பனவை கடந்த 05-02-2011 சனிக்கிழமை வழங்கியுள்ளது. இந்த நிகழ்வில் திரு.சசிதரன், திரு.குகன், திரு.கிருஸ்ணராஜா, திரு.சபேசன், திரு.பரமநாதன், திரு.லிங்கேஸ்வரன், திரு.சசிகரன் ஆகியோர் பங்கு பற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவும் கரங்களால் வழங்கப்பட்ட உதவி தொகையை கையளித்தார்கள்.

இந்த உதவி தொகை பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை 27 ஆகும். அவர்கள் விபரம் வருமாறு.

மார்க்கண்டு நாகேஸ்வரி - குப்பிழான் தெற்கு
நிரஞ்சன்குமார், கயன்சனா,லக்சனா -குப்பிழான் வடக்கு
கந்தையா சிவராசா - குப்பிழான் வடக்கு
முத்துலிங்கம் சிவசக்தி - குரும்பசிட்டி
குணசுந்தரம் இராசமணி - குப்பிழான் வடக்கு
பொன்னம்பலம் நாகேஸ்வரி - குப்பிழான் வடக்கு
ரவிச்சந்திரன் உசாயினி - குப்பிழான் தெற்கு
தவமணி - குரும்பசிட்டி
பொன்னம்பலம் நாகேஸ்வரி - குப்பிழான் தெற்கு
நா.செய்யமுத்து - குப்பிழான் தெற்கு
கணபதி முத்தன் - குப்பிழான் தெற்கு
தவசி சடையன் - குப்பிழான் தெற்கு
நாகன் நாகமுத்து - குப்பிழான் தெற்கு
பசுபதி நாகமுத்து - குப்பிழான் தெற்கு
தங்கவடிவேல் - குப்பிழான் தெற்கு
சின்னவன் நாகமுத்து - குப்பிழான் தெற்கு
தம்பன் சரசு - குப்பிழான் தெற்கு
நடேசபிள்ளை நேசம்மா - குப்பிழான் தெற்கு
சிறிரங்கன் கவிதா - குப்பிழான் தெற்கு
அரவிந்தன் நிர்மலாதேவி - குப்பிழான் தெற்கு
மார்க்கண்டு சரஸ்வதி - குப்பிழான் தெற்கு
சின்னத்தம்பி இலங்கைநாதன் -குப்பிழான் வடக்கு
சூட்டி - குப்பிழான் தெற்கு
செல்வராசா நந்தினி - குப்பிழான் தெற்கு
தியாகராசா தயானந்தன் - குப்பிழான் தெற்கு
பறுவதம் - குப்பிழான் தெற்கு
நாகரத்தினம் சுபாசினி - குப்பிழான் தெற்கு

மேலதிக படங்கள்


குப்பிழான் விக்கினேஸ்வரா அனைத்துலக உதவும் கரங்கள் பற்றிய விபரங்கள். updated 23-01-2011

எமது குப்பிழான் கிராமம் ஆனது கடந்த 3 தசாப்தங்களாக நடைபெற்ற உள்நாட்டு போரில் மிகவும் பாதிக்கப்பட்ட கிராமங்ளில் ஒன்று. இந்த கிராமம் ஆனாது பல இடப்பெயர்வுகள், பல சொத்தழிவுகள், கணிசமான உயிர் சேதங்கள் போன்றவற்றை கடந்த காலங்களில் சந்தித்து உள்ளது. எமது கிராம மக்களில் பலர் மேற்குலக நாடுகளிலும், வட அமெரிக்கா, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். புலம் பெயர்ந்த எமது மக்கள் தமது கடின உழைப்பால் நல்ல நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். இயற்கையாகவே மிகவும் ஒற்றுமையுடன் செயலாற்றுகின்ற தன்மையும், உதவி செய்யும் மனப்பான்மையும், ஊர் பற்றும் உள்ள சமூகம் நாம். இப்படிப்பட்ட ஒரு சமூகத்தை ஒன்றிணைத்து, நாம் பிறந்த தாய் மண்ணாம் குப்பிழான் கிராமத்தை கட்டி எழுப்புவதற்காக பல்வேறு நாடுகளில் வாழும் எமது நண்பர்கள் சேர்ந்து உருவாக்கிய அமைப்பு தான் இந்த உதவும் கரங்கள். ஊரில் பல அபிவிருத்தி நடவடிக்கைள் செய்யவேண்டிய நிலையில் எல்லோரும் உள்ளோம். முதல் கட்டமாக எதை செய்யவேண்டும் என்று நாம் சிந்தித்த போது, உருவாகிய திட்டமே வன்னிப் போரில் பாதிக்கப்பட்டு எமது ஊரில் வசிக்கும் மக்களின் புனர்வாழ்வு. இதற்கான மேலதிக தகவல் ஆரம்பத்தில் இருக்கவில்லை. இதன் நிமித்தம் எமது பிரதிநிதி நேரடியாக எமது கிராமத்துக்கு சென்றார். குப்பிழான் வடக்கு, தெற்கு கிராமசேவையாளர்களின் உதவியுடன் அவர்களை நேரில் சந்தித்து, அவர்களின் பாதிப்புக்கள், அவர்களின் தேவைகளை கேட்டு அறிந்து கொண்டார். கிட்டத்தட்ட 40க்கு மேற்பட்ட இடம்பெயாந்த குடும்பங்கள் இருந்தாலும், மிகவும் பாதிப்புக்கு உள்ளான 30 குடும்பங்களுக்கு உதவி உடனடியாக தேவைப்படுகிறது. இதில் சில குரும்பசிட்டி போன்ற அயல் கிராம மக்களும் வாழ்கிறார்கள். மனிதாபிமான அடிப்படையில் குப்பிழானில் வாழும் சகல பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவி செய்யப்படவேண்டிய கடப்பாடு உள்ளது. பெரும்பாலான குடும்பத்தின் அன்புக்குரிய கணவனையோ, மனைவியையோ, பிள்கைளையோ இழந்தவர்களாக உள்ளனர். சிலர் உடல் உறுப்புக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். சில வயோதிபர்கள் போரில் எல்லா பிள்ளைகளும் இறந்து விட தனி மரமாக வாழ்கிறார்கள். எல்லாவற்றையும் இழந்து வாழ வழி தெரியாது அல்லலுறும் அந்த மக்களுக்கு, கை கொடுதது அவர்களின் எதிர் காலத்துக்கு ஒளி ஏற்றி வைக்கவேண்டும். இலங்கையில் தமிழர்களின் இருப்பு என்பது இவர்களின் நல்வாழ்வில் தான் தங்கியுள்ளது. எனென்றால் இவர்கள் தான் அங்கு நிரந்தரமாக வாழ போகும் மக்கள்.

இவர்களுக்கு தற்காலிக உதவி, நிந்தர உதவி என்று செய்ய வேண்டி உள்ளது. தற்காலிக உதவிகள் என்பது அவர்களிற்கு தேவையான உணவு, உடுபுடைவைகள், தற்காலிகமான இருப்பிடம், காயப்பட்டவர்களுக்கான மருத்துவ உதவி. நிரந்தர உதவி என்பது அவர்கள் சொந்தமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்ல சுயதொழில் முயற்சிக்கு உதவி வழங்கல், பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கு கல்வி கற்பதற்கு வேண்டிய உதவிகள், பல்கலைகழகங்களில் பயிலும் மாணவர்களுக்கான உதவி, இனிமேல் தொழிலே செய்ய முடியாது என்றவர்களுக்கான நிரந்தர மாதாந்த கொடுப்பனவு. இம்மக்களின் தற்போதைய நிலை என்பது மிகவும் பரிதாபத்துக்கு உரியது. அரச உதவி என்பது மிகவும் குறைவு. அவர்கள் தங்கியுள்ள குடிசையானது மழைக்கு ஒழுகக்கூடிய நிலையில் உள்ளது. மார்கழி குளிரில் போர்பதற்கு போர்வை இல்லை. ஓரிரு ஆடைகளையே மாறி மாறி அணிகிறார்கள்.

இதன் ஆரம்ப செயற்பாடாக போரால் பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு 76,000 ரூபா பெறுமதியான உடு புடவைகள், போர்வைகள் வழங்கப்பட்டன. மேலும் மாதம் தோறும் சிறு கொடுப்பனவுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு சிறு தொகை தான் எங்களிடம் உள்ள நிதி வழத்தை கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. உதவும் கரங்கள் ஆரம்ப கட்டமாக வன்னிப் போரால் பாதிக்கப்பட்ட மக்களோடு மட்டும் நின்று விடாது குப்பிழான் மக்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வேலைகளையும் செய்யவுள்ளது. இதற்கான வலுவான நிர்வாக கட்டமைப்புக்கள் எமது கிராமத்தில் எற்படுத்தப்பட்டு, புலம்பெயர் தேசங்களிலும் வலுவான கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. எம்மெல்லோரினதும் சிறு உதவி அங்கு பலர் வாழ வழி செய்யும்.

மேலதிக படங்கள்