ஒலிப்பதிவுகள்

 

 

குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தில் 17-10-2015 பரிசளிப்பு விழா மற்றும் செம்மண் சுடர் விருது வழங்கும் நிகழ்வின் ஒலிப்பதிவு மற்றும் நிழல்படங்கள். மேலும் படிக்க updated 18-10-2015

பொன்விழா நிகழ்வில் நடாத்தப்படும் பேச்சுப் போட்டிக்கு இதுவரை 60 போட்டியாளர்களின் பெயர்கள் கிடைக்க பெற்றுள்ளன. மேலும் பங்கு பற்றவிரும்புபவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகின்றோம். மனப்பாடம் செய்வதற்கு வசதியாக பேச்சுக்கள் ஒலி வடிவில். ஒலிப்பதிவு updated 12-10-2014

குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய இரதோற்சவ நிகழ்வு நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டது. அதன் மறு ஒலிபரப்பை நீங்கள் கேட்கலாம். நேரடி வர்ணனை திருமதி சபேஸ்வரி இராஜதுரை. அவரோடு இணைந்து வர்ணனை செய்தவர்கள் திரு சி.கணேஸ்குமார் திரு சிவ.மகாலிங்கம், திரு.ஜ.சண்முகன், திரு கணேலிங்கம், திரு கிருபன. மேலும் படிக்க updated 05-08-2015

குப்பிழான் கற்கரை கற்பக ஆலயத்தில் இடம்பெற்ற சைவ ஓதுவார்களின் பண்ணிசை. மேலும் படிக்க updated 25-12-2013

குப்பிழான் மத்தியில் இருந்து எல்லோருக்கும் அருள்பாலிக்கும் சோதி விநாயகர் ஆலய இராதோற்சவம் 06-07-2013 சனிக்கிழமை. மாகோற்சவத்தின் நேரடி ஒலிபரப்பு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. அதன் மறு ஒலிபரப்பை மீண்டும் கேட்கலாம். மேலும் படிக்க updated 06-07-2013