நிகழ்ச்சி நிரல்

 

 

 

சொக்கவளவு சோதி விநாயகப்பெருமான் வருடாந்த மகோற்சப விஞ்ஞாபனம் 2017.

 

ஹேவிளம்பி வருடம் வைகாசி மாதம் இருபத்தொன்பதாம் நாள் திங்கட்க் கிழமை(12/06/2017) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பன்னிரண்டு தினங்கள் இடம்பெறும் என்பதனை அடியார்கட்கு அறியத்தருகின்றோம்.


அதன் விபரங்கள்

12.06.2017 கொடியேற்றம்

21.06.2017 சப்பறம்

22.06.2017 தேர்த்திருவிழா

23.06.2017 தீர்த்தத்திருவிழா

கோபுர திருப்பணிகள் நடைபெற்றாலும் வருடாந்த மகோற்சவம் வழமை போன்று நடைபெறும்.

 

 

 

 

 

 

 

 

குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலைய பதிய கட்டிடத்திற்கான பால் காய்ச்சுதல் படம் வைத்தல் நிகழ்வுகள். updated 01-11-2016


புலம்பெயர் நாடுகளில் வாழும் குப்பிழான் நலன் விரும்பிகளின் நிதி உதவியுடன் குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடா ஒழுங்கிணைப்பில் அமையப்பெற்ற இருமாடிகளைக் கொண்ட இப்புதிய கட்டிடமானது இந்த பால் காய்ச்சல் நிகழ்வுடன் அடத்த அத்தியாயத்தில் காலடி பதிக்கின்றது.


 

 

 

 

 

 

குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் மகா கும்பாபிசேக விழா, குப்பிழான் வடபத்திரகாளி வருடாந்த அலங்கார உற்சவம் மற்றும் குப்பிழான் சிவகாமி அம்மன் (சமாதி கோவில்) ஆலய வருடாந்த உற்சவம்.