செய்திப் படங்கள்

 

 

 

குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்தின் தற்போதைய தோற்றமும் அதன் திறப்பு விழாவும். மேலும் படிக்க updated 21-02-2016

பிரித்தானியாவில் நடைபெற்ற செம்மண் இரவுகள் 2015 இன் நிழல்படங்கள். மேலும் படிக்க updated 29-01-2016

ஊரங்குணை காளிகோவில் தைப்பூச திருவிழாவின் போது எடுக்கபட்ட புகைபடங்கள். மேலும் படிக்க updated 25-01-2016

குப்பிழான் கற்கரை விநாயகர் ஆலய பாலஸ்தான திருப்பணிகளின் தற்போதைய நிலமைகள். மேலும் படிக்க updated 29-11-2015

குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்தின் மேல் மாடிக்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. அந்த காட்சிப் பதிவுகள். மேலும் படிக்க updated 22-09-2015

வெகு விமர்சையாக நடந்து கொண்டிருக்கும் காளி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேக முதலாம் நாள் நிகழ்வுகள். மேலும் படிக்க updated 08-04-2015

குப்பிளான் கன்னிமார் ஆலையத்தின் உடைய புதிதாக அமைக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் இரதம், மற்றும் அதன் அமைவிடக் கட்டடம் என்பவற்றின் படங்கள். மேலும் படிக்க updated 14-02-2015

கிராமத்தின் பிரதான வீதிகள் புனரமைப்பு மற்றும் ஆர்வமுடன் விவசாய செய்கையில் ஈடுபடும் விவசாயிகள். மேலும் படிக்க updated 28-12-2014

குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக கட்டிட வேலைகள் மிக வேகமாக நடைபெற்றக் கொண்டிருக்கின்றன. மேலும் படிக்க updated 07-10-2014

அமரர் வைத்திலிங்கம் சிவபாதம் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கும். பங்கு பற்றியோருக்கான பரசில்கள் வழங்கல். மேலும் படிக்க updated 16-09-2014

குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்தின் தற்போதைய தோற்றம். மேலும் படிக்க updated 11-07-2014

சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் குப்பிழான் கன்னிமார் ஆலய வருடாந்த மாகோற்சவம். மேலும் படிக்க updated 12-05-2014

குப்பிழான் சொக்கர் வளவு ஆலயத்தில் நடைபெற்ற சிவராத்திரி நிகழ்வுகளின் ஒளிப்படங்கள். மேலும் படிக்க updated 04-03-2014

குப்பிழான் கற்கரை கற்பக ஆலய சூரன் பேரின் போது எடுக்கப்பட்ட படங்கள். மேலும் படிக்க

முன்பள்ளி விளையாட்டு போட்டி தொடர்பான செய்திப் படங்கள். மேலும் படிக்க 20-07-2013

குப்பிழான் வீரபத்திரர் ஆலய கும்பாபிசேகம் மற்றும் சமாதி கோவிலடி பிரதேச வைரவர் ஆலய புனரமைப்பும். மேலும் படிக்க updated 20-07-2013

அருள்மிகு கன்னிமார் ஆலய வருடாந்த மாகோற்சவ விஞ்ஞாபனம் 2013, குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலய பிரதான மண்டபம் திறப்பு விழா, திரு சிவபாதம் கணேஸ்குமார் அவர்களின் ஈழத்து செம்மல்கள் என்ற நூல் கிழக்கு இலண்டனில் வெளியிடப்பட்டது. போன்ற செய்திகளுடன் இன்றைய செய்திப்படம். மேலும் படிக்க updated 26-04-2013

பாடசாலை பிரதான மண்டப வேலைகளில் ஏற்பட்டுள்ள சிறிய மந்த நிலை தொடர்பான செய்திப்படங்கள். மேலும் படிக்க updated 10-02-2013

கோழி வளர்ப்புத் திட்டம், முத்தர்வளவு விநாயகருக்கு புதிய கிணறு மேலும் பல செய்திகளுடன் இன்றைய செய்திப் படங்கள். மேலும் படிக்க updated 11-01-2013

புலம்பெயர் வாழ் குப்பிழான் உறவுகளால் அமைக்கப்பட்டு வரும் பாடசாலையின் பிரதான மண்டபத்தின் வேலைகள் தமது இலக்கின் முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளது. அதனைக் காட்சிப் பதிவுகளாக காண்கிறீர்கள். மேலும் படிக்க

பாடசாலை அபிவிருத்தி, வைரவர் ஆலய உற்சவம், புதுப்பொலிவுடன் காட்சி தரும் சமாதி கோவில் ஆகியவற்றுடன் இன்றைய செய்திப்படங்கள். மேலும் படிக்க updated 28-11-2012

சுறுசுறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இரு அபிவிருத்தி திட்டங்கள். மேலும் படிக்க updated 21-09-2012

வரலாற்றுச் சிறப்புமிக்க கற்கரை கற்பக விநாயகர் ஆலய கொடியேற்றம் மற்றும் குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடா அமைப்பினால் அமைக்கப்படும் சனசமூக நிலயத்தின் ஒரு பக்க மதில் சுவர். மேலும் படிக்க updated 2012

உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி மற்றும் மைதானம் மீள் அளவையுடன் இன்றைய செய்திப்படங்கள். மேலும் படிக்க updated 06-05-2012

புதிதாக நிறுவப்பட்ட தகனக்கிரிகை செய்யும் இடம், முழு மூச்சுடன் கட்டப்படும் சமாதி கோவில். மேலும் படிக்க updated 15-04-2012

கேணியடி ஞானவயிரவர் ஆலய அலங்கார உற்சவம் பற்றிய படங்கள். மேலும் படிக்க updated 01-04-2012

கணனிகள் கையளிப்பு போன்ற செய்திகளுடன் விரிகிறது இன்றைய செய்திப்படங்கள் மேலும் படிக்க updated 27-01-2012