மரணஅறிவித்தல்

 

 

 

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சின்னாச்சிப்பிள்ளை அவர்கள் 14-03-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். மேலும் படிக்க updated 14-03-2016

குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் திரு சுப்பையா சிவலிங்கம் அவர்கள் 05-02-2016 வெள்ளிக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார். மேலும் படிக்க updated 06-02-2016

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், மன்னார் முருகங்கனை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வினாயகமூர்த்தி சிவசுப்பிரமணியம் அவர்கள் 25-01-2016 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார். மேலும் படிக்க updated 28-01-2016

குப்பிழானை பிறப்பிடமாகவும் டென்மார்க்கை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ரஞ்சிதமலர் சுப்பிரமணியம் (மலர்) அவர்கள் 01-12-2015 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார். மேலும் படிக்க updated 03-12-2015

வசாவிளானைப் பிறப்பிடமாகவும், குப்பிழானை வதிவிடமாகவும் கொண்ட திரு நடராஜா குணபாலசிங்கம் அவர்கள் 04-10-2015 ஞாயிற்றுக்கிழமை காலமானார். மரண அறிவித்தல் updated 04-10-2015

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் East Ham ஐ வதிவிடமாகவும் கொண்ட தர்மலட்சுமி அமிர்தலிங்கம் அவர்கள் 28-09-2015 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். மரண அறிவித்தல் updated 01-10-2015

யாழ் ஊரங்குணையை பிறப்பிடமாகவும், தமிழ்நாடு திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட திரு சின்னத்தம்பி பரமசாமி அவர்கள் 22-09-2015 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார். மரண அறிவித்தல் updated 24-09-2015

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும், லண்டன் Woodford Green ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கோவிந்தபிள்ளை குலசேகரம் அவர்கள் 29-08-2015 சனிக்கிழமை அன்று காலமானார். மரண அறிவித்தல் மேலும் படிக்க updated 03-09-2015

குப்பிழான் வடக்கை பிறப்பிடமாகவும் கனடா ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட திரு விநாயகமூர்த்தி விக்கினேஸ்வரமூர்த்தி (மூர்த்தி) அவர்கள் 05-08-2015 புதன்கிழமை குப்பிழானில் இறைவனடி சேர்ந்தார். மரண அறிவித்தல் மேலும் படிக்க updated 06-08-2015

குப்பிழானை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், இணுவிலை தற்காலிக வசிவிடமாகவும் கொண்ட திருமதி சிதம்பரம் கந்தையா 30-07-2015 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். மரண அறிவித்தல் மேலும் படிக்க updated 31-07-2015

யாழ் கரவெட்டி உச்சில்அம்மன் கோவிலடி பிறப்பிடமாகவும் குப்பிழானை வதிவிடமாகவும் தற்போது பிரான்ஸ் Montrouge ( Paris 92) வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை விஜயரத்தினம் அவர்கள் 24.07.2015 இல் இறைவனடி சேர்ந்தார். மேலும் படிக்க updated 25-07-2015

கோண்டாவில் மேற்கை பிறப்பிடமாகவும் குப்பிழான் தெற்கை வதிவிடமாகவும் கொண்ட இராசரத்தினம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 22-07-2015 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார். மேலும் படிக்க updated 23-07-2015

குப்பிழானை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு தம்பு தருமலிங்கம்(சமாதான நீதவான்) அவர்கள் 15-07-2015 புதன்கிழமை குப்பிழானில் சிவபதமடைந்தார். மேலும் படிக்க updated 15-07-201

யாழ் குப்பிளானைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் பேரம்மா அவர்கள் 01.07.2015 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார் . மேலும் படிக்க updated 03-07-2015

குப்பிழான் தெற்கு மின்திரையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி தங்கம்மா இராமலிங்கம் அவர்கள் 13-06-2015 சனிக்கிழமை அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார். மேலும் படிக்க

குப்பிழான் தெற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி வள்ளியம்மை தில்லைநாதன் அவர்கள் 05-06-2015 வெள்ளிக்கிழமை காலமானார். மேலும் படிக்க updated 05-06-2015

குப்பிழானை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் தற்போது உரும்பிராயை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஆறுமுகம் தனலட்சுமி 15-05-2015 செவ்வாய்க்கிழமையன்று காலமானார். மேலும் படிக்க updated 15-05-2015

குப்பிளானை பிறப்பிடமாகவும் இத்தாலிய வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கந்தையா ஞானதாஸ் [மோகன்] 06-05-2015 புதன்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். மேலும் படிக்க

குப்பிழானைச் சேர்ந்த திருமதி குமாரசாமி சறோஜினிதேவி (இளைப்பாறிய ஆசிரியர்) இன்று 07/04/2015 செவ்வாய்க்கிழமை அதிகாலை குப்பிழானில் காலமானார். மேலும் படிக்க updated 07-04-2015

யாழ். குப்பிளான் கற்கரை பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கனகரட்ணம் கனகம்மா அவர்கள் 31-03-2015 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார். மேலும் படிக்க updated 02-04-2015

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zug, St.Gallen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அசோக் சந்திரசேகரலிங்கம் அவர்கள் 07-02-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.மேலும் படிக்க updated 09-02-2015

திருநெல்வேலி சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தைத் தற்காலிக வசிப்பிடமாகவும், தற்போது இராமநாதன் கலட்டி கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அருள்பிரகாசம் தையல் நாயகி அவர்கள் ஞாயிற்றுக்கிழமை (01.02.2015) தனது 78 ஆவது வயதில் காலமானார். மேலும் படிக்க updated 01-01-2014

யாழ். இருபாலை கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கதிரவேலு அவர்கள் 06-01-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.மேலும் படிக்க

குப்பிழானை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு சின்னையா சண்முகராசா அவர்கள் 31-12-2014 புதன்கிழமை காலமானார். மேலும் படிக்க updated 31-12-2014

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Leverkusen ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமலிங்கம் ஞானப்பிரகாசம் அவர்கள் 19-12-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும் குப்பிழானை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா பாலசிங்கம் (பாலு மாமா) அவர்கள் 18-12-2014 வியாழக்கிழமை சிவபதமடைந்தார். மேலும் படிக்க

குப்பிழானைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட தம்பிநாதர் சண்முகலிங்கம் ( சண்முகம்) அவர்கள் 01-12-2014 திங்கட்கிழமை காலமானார். மேலும் படிக்க updated 04-12-2014

யாழ். குப்பிளான் கேணியடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராசரத்தினம் தங்கராசா அவர்கள் 26-10-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். மேலும் படிக்க updated 30-10-2014

யாழ். கட்டுவன் ஊரங்குனையைப் பிறப்பிடமாகவும், குப்பிளான் தெற்கு, கனடா North York ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பர்வதம் விசுவலிங்கம் அவர்கள் 12-09-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். மேலும் படிக்க updated 25-09-2014

சண்டிலிப்பாயை பிறப்பிடமாகவும் Dartford (பிரித்தானியா) ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு மனோகரன் அவர்கள் 21-08-2014 வியாழக்கிழமை காலமானார். காலஞ் சென்ற மயில்வாகனம் இராஜேஸ்வரி (குப்பிழான்) அவர்களின் அன்பு மருமகனும். வரதாதேவி (மித்திரா, குப்பிழான்) அவர்களின் அன்புக் கணவரும். மேலும் படிக்க updated 23-08-2014

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் பொன்னம்மா அவர்கள் 19-08-2014 செவ்வாய்க்கிழமை அன்று சுவிசில் காலமானார். மரண அறிவித்தல் மேலும் படிக்க updated 21-08-2014

குப்பிழான் வடக்கை பிறப்பிடமாகவும் கனடா ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட திரு நடேசபிள்ளை ஆனந்தகுமார் அவர்கள் 10-07-2014 வியாழக்கிழமை காலமானார். மேலும் படிக்க updated 11-07-2014

குப்பிளான் காளிகோவிலடியை பிறப்பிடமகவும் மானிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட திரு முதலித்தம்பி விஸ்வலிங்கம் அவர்கள் 03/07/2014 வியாழக்கிழமை இறைவனடி சேந்தார்.மேலும் படிக்க updated 04-07-2014

குப்பிழானை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அமரர் வைரமுத்து துரைராஜா 10-06-2014 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார். மேலும் படிக்க updated 11-06-2014

குப்பிளான் தெற்கைப் பிறப்பிடமாகவும் கொக்குவில் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட வசந்தகுமார் இந்திராவதி (கலா) 02. 06.2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்‌ந்தார். மரண அறிவித்தல் மேலும் படிக்க updated

குப்பிழான் கற்கரையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி பறுவதம் பொன்னம்பலம் (குட்டி அக்கா) இன்று 28-05-2014 புதன்கிழமை விடியற்காலை இறைவனடி சேர்ந்தார். மேலும் படிக்க updated 28-05-2014

குப்பிழானை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் உதயகுமார் அவர்கள்  30-04-2014 புதன்கிழமை   காலமானார். 

குப்பிழானை பிறப்பிடமாகவும் கனடா ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட திரு கந்தையா சண்முகம் ஆசிரியர் அவர்கள் 27-03-2014 வியாழக்கிழமை கனடாவில் காலமானார். மேலும் படிக்க

குப்பிழானை பிறப்பிடமாகவும் இணுவில் மற்றும் கற்பொக்கணை உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு நாகையா இராமலிங்கம் (ஓய்வு பெற்ற ஆசிரியர் யாழ் இணுவில் இந்துக் கல்லூரி) அவர்கள் 23-03-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். மேலும் படிக்க

குப்பிழான் வடக்கை வதிவிடமாக கொண்ட திருமதி நாகேஸ்வரி நடராஜா ஆசிரியர் அவர்கள் 22-03-2014 சனிக்கிழமை காலமானார். இவர் பல காலமாக குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தில் ஆசிரியராக பணி புரிந்து எமது கிராமத்தின் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அத்திவாரமிட்டார்.

குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சென்னையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி புவனேஸ்வரி அவர்கள் 16.03.2014 ஞாயிற்றுக்கிழமையன்று காலமானார். மேலும் படிக்க

குப்பிழான் வடக்கை பிறப்பிடமாகவும் குப்பிழானை வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு சரோஜினி(பேபி) அவர்கள் 07-03-2014 வெள்ளிக்கிழமை காலமானார்.

யாழ். இருபாலை கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கதிரவேலு அவர்கள் 06-01-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். மேலும் படிக்க updated 06-01-2015

குப்பிழானை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு சின்னையா சண்முகராசா அவர்கள் 31-12-2014 புதன்கிழமை காலமானார். மேலும் படிக்க updated 31-12-2014

யாழ் குப்பிழான் கேணியடியை பிறப்பிடமாகவும், கனடா டொராண்டோவை வதிவிடமாகவும் கொண்ட இராசையா இளையதம்பி அவர்கள் (இலங்கை மின்சார சபை ஊழியர்) இன்று 18-02-2014 செவ்வாய்க்கிழமை கனடாவில் காலமானார். மேலும் படிக்க updated 18-02-2014

குப்பிழானை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி உமாதேவி நவரட்ணம் அவர்கள் 05-02-2014 புதன்கிழமை காலமானார். மேலும் படிக்க updated 05-02-2014

யாழ் கோப்பாய் தெற்கு கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட செல்வானந்தம் லியன்ன பிரசாத் இன்று 05-02-2014 புதன்கிழமை காலமானார். மேலும் படிக்க updated 04-02-2014

குப்பிழான் சமாதிகோவிலை பிறப்பிடமாகவும் வதிப்பிடமாகவும் கொண்ட செல்வி புஸ்பரத்தினம் தெய்வேந்திரன் (புஸ்பா) அவர்கள் 01-02-2014 சனிக்கிழமையன்று காலமானார். மேலும் படிக்க updated 02-02-2014

குப்பிழானை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட ஜயம்பிள்ளை அழகம்மா தம்பதிகளின் அன்பு புதல்வன் சற்பகவரன் (வரன்) 02-01-2014 வியாழக்கிழமை காலமானார். மேலும் படிக்க updated 05-05-2014

குப்பிழானை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி ரஞ்சி சச்சிதானந்தம் அவர்கள் இன்று 19-11-2013 செவ்வாய்க்கிழமை காலமானார். அன்னார் காலம் சென்றவர்களான திரு திருமதி தம்பிநாதர் அவர்களின் அன்பு மகளும் ஆவார்.

உரும்பிராய் தெற்கை பிறப்பிடமாகவும் தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா தேவராஜா அவர்களின் மரண அறிவித்தல். அன்னார் புவனேஸ்வரி (குப்பிழான்) அவர்களின் அன்புக்கணவருமாவார். மேலும் படிக்க updated 14-09-2013

கட்டுவனை பிறப்பிடமாகவும் குப்பிழானை வதிவிடமாகவும் கொண்டு தற்போது பிரித்தானியாவில் வசித்து வந்தவருமாகிய தம்பிராசா சிவஞானம்மாள் அவர்கள் 09-09-2013 திங்கட்கிழமை லண்டனில் காலமானார். மேலும் படிக்க updated 09-09-2013

குப்பிழானை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு நவரத்தினம் சிறிரங்கராசா (சிறி) அவர்கள் 21-08-2013 புதன்கிழமை காலமானார். அன்னார் அம்பிகா அவர்களின் அன்புக் கணவருமாவார். மேலும் படிக்க updated 22-08-2013

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கிட்டினர் அவர்கள் 22-07-2013 திங்கட்கிழமை அன்று காலமானார். மேலும் படிக்க updated 22-07-2014

குப்பிழான் கேணியடியை பிறப்பிமாகவும் வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கர் இராசர் அவர்கள் 23-06-2013 ஞாயிற்றுக்கிழமை காலமானார். மேலும் படிக்க updated 25-05-2013

குப்பிழானை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி இராசம்மா இராசையா அவர்கள் 04-06-2013 செவ்வாய்க்கிழமை காலமானர். மேலும் படிக்க updated 05-06-2013

அளவெட்டியை பிறப்பிடமாகவும் குப்பிழான் மேற்கை வதிவிடமாகவும் கொண்ட திரு ரங்கசாமி வடிவேல் 15-04-2013 திங்கட்கிழமை காலமானார். மேலும் படிக்க updated 15-04-2013

குப்பிழான் வீரமனையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி இராஜேஸ்வரி கதிரவேலு அவர்கள் 02-04-2013 புதன்கிழமை காலமானார்.updated 02-04-2013

குப்பிழானை பிறப்பிடமாகவும் சுவிஸ் செங்காளனை வதிவிடமாவும் கொண்ட கந்தையா செல்வகுமார் அவர்கள் 13-03-2013 இன்று மாலை இறைவனடி சேர்ந்தார் என்பதை உங்களுக்கு மிகவும் மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம். மேலும் படிக்க updated 13-03-2013

குப்பிழானைப் பிறப்பிடமாகவும் கனடாவை தற்காலிகமாக வசிப்பிடமாகவும் தற்போது குப்பிழானில் வசித்தவருமாகிய திரு சுப்பையா பத்மநாதன் (பற்பர்) அவர்கள் 22-03-2013 வெள்ளிக்கிழமை காலமானார்.

குப்பிழானை பிறப்பிடமாகவும் வட்டக்கச்சி, திருச்சி, ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு தம்பிப்பிள்ளை பாலசிங்கம் (நயினார்) அவர்கள் 01-02-2013 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனி, கனோவரில் காலமானார். மேலும் படிக்க updated 02-02-2013

குப்பிழானை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு மடந்தையன் கணேஸ் அவர்கள் 18-01-2013 வெள்ளிக்கிழமை காலமானார். மேலும் படிக்க updated 19-01-2013

குப்பிழானை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி விமலசோதி சிவகுமார் (வசந்தி) அவர்கள் 15-01-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். மேலும் படிக்க updated 16-01-2013

வவுனிக்குளம் நட்டாங்கண்டலைச் சேர்ந்த திரு சதாசிவம் கந்தசாமி அவர்கள் 15-1-2013 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். மேலும் படிக்க updated 15-01-2013

யாழ் கட்டுவன் ஊரங்குனையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Edenkoben ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா இரத்தினம் அவர்கள் 16-12-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். மேலும் படிக்க updated 17-12-2012

குப்பிழான் கற்கரையை பிறப்பிடமாகவும், வவுனியாவை தற்காலிக வதிவிடமாகவும், கொண்ட திரு நாகநாதர் இராசநாயகம் அவர்கள் 15-12-2012 இன்று குப்பிழானில் காலமானர். மேலும் படிக்க updated 15-12-2012

குப்பிழான் வீரமனையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்வம் மல்லிகாதேவி (மாம்பலம்) அவர்கள் இன்று 8-12-2012 சனிக்கிழமை காலமானார். மேலும் படிக்க updated 08-12-2012

யாழ் ஏழாலை வடக்கு ஊரங்குனையைப் பிறப்பிடமாகவும், கட்டுவன் தண்ணித்தாழ்வை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கந்தையா முருகேசு அவர்கள் 18-11-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் எய்தினார். மேலும் படிக்க updated 20-11-2012

குப்பிழான் வீரமனையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி சுப்பையா பத்மாதேவி அவர்கள் 19-11-2012 திங்கட்கிழமை காலமானார். மேலும் படிக்க updated 19-11-2012

குப்பிழானைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி லூர்ன பேர்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தங்கவடிவேல் அவர்கள் 27-08-2012 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். மேலும் படிக்க updated 29-08-2012

குப்பிளானைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை பாஸ்கரனின் மகள் செல்வி அனுஜா பாஸ்கரன் அவர்கள் 11-08-2012 சனிக்கிழமை அன்று அகால மரணமானார். மேலும் படிக்க 11-08-2012

குப்பிழான் தெற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் லுசேன்ஜ வதிவிடமாகவும் கொண்ட வீரசிங்கம் சந்திரலிங்கம் அவர்கள் 13-07-2012 அன்று அகாலமானர். அன்னார் சுஜி அவர்களின் அன்புக் கணவரும் செல்லம் அவர்களின் அன்பு மகனும் ஆவார். மேலும் படிக்க 31-07-2012

குப்பிழானை பிறப்பிடமாகவும் மதுரை இந்தியாவை வதிவிடமாகவும் கொண்ட திரு மாணிக்கர் தம்பிஜயா (ஓய்வுபெற்ற ஆசிரியர் அச்செழு சைவப்பிரகாச வித்தியாசாலை) அவர்கள் 04-06-2012 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். மேலும் படிக்க 04-06-2012

நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தேவராஜா அவர்கள் 31-05-2012 வியாழக்கிழமை அன்று அகாலமரணமானார். மேலும் படிக்க

ஊரங்குணை கட்டுவனை பிறப்பிடமாகவும் தாவடி வடக்கு கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவதேவி தம்பிப்பிள்ளை அவர்கள் 21-05-2012 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார் விஜியின்(குப்பிழான், கனடா) அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார். மேலும் படிக்க

குப்பிழான் வடக்கை பிறப்பிடமாகவும் கனடா ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி வாலம்பிகை இராமநாதன் அவர்கள் 21-05-2012 திங்கட்கிழமை காலமானர்.மேலும் படிக்க

குப்பிழான் கற்கரையை பிறப்பிடமாகவும் கனடா ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட திரு மாணிக்கம் வீரசிங்கம் அவர்கள் 09-04-2012 திங்கட்கிழமை காலமானார். மேலும் படிக்க

குப்பிழான் தெற்கை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஜோகராஜா தயாநிதி அவர்கள் 08-03-2012 வியாழக்கிழமை காலமானார். மேலும் படிக்க

குப்பிளான்வீரமனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி நடராஜா 22-12-2011 வியாழக்கிழமை அன்று காலமானார். மேலும் படிக்க

குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி வீரவாகு (21.09.2011) புதன்கிழமை காலமானார். மேலும் படிக்க

 

  மரண அறிவித்தல்  
பெயர்: திருமதி கந்தையா பொன்னம்மா

பிறந்த இடம்: இடைக்காடு
வாழ்ந்த இடம்:

குப்பிளான்

காலமான திகதி:

02-10-2011

முழு விபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: திரு பரமநாதன் சச்சிதாந்தன்
பிறந்த இடம்: குப்பிளான்
வாழ்ந்த இடம்:

குப்பிளான்

காலமான திகதி:

05-08-201

முழு விபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: திருமதி காசிப்பிள்ளை ஞானசவுந்தரம்
பிறந்த இடம்: குப்பிளான்
வாழ்ந்த இடம்: குப்பிளான்

காலமான திகதி: 17-06-2011
முழு விபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: திரு வீரவாகு கணிதசிங்கம் (கோவிந்தப்பா)
பிறந்த இடம்: குப்பிளான்
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்

காலமான திகதி: 06-06-2011
முழு விபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: திரு நடராஜா ஜெயராஜன்
பிறந்த இடம்: குப்பிளான்
வாழ்ந்த இடம்: கனடா

காலமான திகதி: 25-05-2011
முழு விபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: திருமதி கந்தையா வள்ளியம்மை
பிறந்த இடம்: குப்பிளான்
வாழ்ந்த இடம்: கனடா

காலமான திகதி: 25-05-2011
முழு விபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: திருமதி நாகமணி சின்னம்மா
பிறந்த இடம்: குப்பிளான்
வாழ்ந்த இடம்: குப்பிளான்

காலமான திகதி: 21-05-2011
முழு விபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: திருமதி வர்ணமலர் சச்சுதானந்தம்
பிறந்த இடம்: குப்பிளான்
வாழ்ந்த இடம்: கனடா

காலமான திகதி: 02-05-2011
முழு விபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: திருமதி சத்தியபாமா சிவசுப்பிரமணியம்
பிறந்த இடம்: குப்பிளான் ஊரங்குணை
வாழ்ந்த இடம்: கனடா

காலமான திகதி: 24-04-2011
முழு விபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: திருமதி இரத்தினம்மா வல்லிபுரம்
பிறந்த இடம்: குப்பிளான்
வாழ்ந்த இடம்: பிரித்தானியா

காலமான திகதி: 19-04-2011
முழு விபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: திரு கந்தையா பாலசிங்கம்
பிறந்த இடம்: குப்பிளான்
வாழ்ந்த இடம்: குப்பிளான்

காலமான திகதி: 17-04-2011
முழு விபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: திரு இராமநாதன் சிவசோதி (பொன்னன்)
பிறந்த இடம்: குப்பிளான்
வாழ்ந்த இடம்: சுவிஸ்

காலமான திகதி: 17-04-2011
முழு விபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: திருகாசிப்பிள்ளை இராசா
பிறந்த இடம்: குப்பிளான்
வாழ்ந்த இடம்: சுவிஸ்

காலமான திகதி: 12-04-2011
முழு விபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: திரு சம்பந்தன் சக்திதரன்
பிறந்த இடம்: குப்பிளான்
வாழ்ந்த இடம்: குப்பிளான்

காலமான திகதி: 26-03-2011
முழு விபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: திரு அப்பாக்குட்டி வைத்தியலிங்கம்
பிறந்த இடம்: குப்பிளான்
வாழ்ந்த இடம்: கனடா

காலமான திகதி: 13-03-2011
முழு விபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: திருமதி நடேசபிள்ளை நேசம்மா
பிறந்த இடம்: குப்பிளான்
வாழ்ந்த இடம்: குப்பிளான்

காலமான திகதி: 06-03-2011
முழு விபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: திருமதி சிவகுமார் வற்சலா

பிறந்த இடம்: குப்பிளான்
வாழ்ந்த இடம்: இத்தாலி

காலமான திகதி: 04-03-2011
முழு விபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: திருமதி கந்தையா சவுந்தரம்
பிறந்த இடம்: குப்பிளான்
வாழ்ந்த இடம்: குப்பிளான்

காலமான திகதி: 02.03.2011
முழு விபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: திருமதி நாகமணி இராஜேஸ்வரி
பிறந்த இடம்: குப்பிளான்
வாழ்ந்த இடம்: குப்பிளான்

காலமான திகதி: 12.02.2011
முழு விபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: செல்வன் ஆனந்தன் (தயானந்)
பிறந்த இடம்: குப்பிளான்
வாழ்ந்த இடம்: ஜெர்மனி

காலமான திகதி: 24.12.2010
முழு விபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: திருமதி செல்லத்துரை பாக்கியம்

பிறந்த இடம்: குப்பிளான்
வாழ்ந்த இடம்: குப்பிளான்

காலமான திகதி: 14.12.2010
முழு விபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: செல்வன் விமலசிறி மதுசன்
பிறந்த இடம்: குப்பிளான்
வாழ்ந்த இடம்: குப்பிளான்

காலமான திகதி: 09.12.2010
முழுவிபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: திரு சபாபதிப்பிள்ளை சுப்பிரமணியம்
பிறந்த இடம்: குப்பிளான்
வாழ்ந்த இடம்: திருநெல்வேலி
காலமான திகதி: 08.11.2010
முழு விபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: திரு வைத்திலிங்கம் செல்லத்துரை
பிறந்த இடம்: குப்பிளான்
வாழ்ந்த இடம்: கட்டுவன்
காலமான திகதி: 05.10.2010
முழு விபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: திரு.கந்தவனம் பரமநாதன்
பிறந்த இடம்: குப்பிளான்
வாழ்ந்த இடம்: குப்பிளான்
காலமான திகதி: 30.09.2010
முழு விபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: திரு செல்லையா சிவனேசன்
பிறந்த இடம்: குப்பிளான்
வாழ்ந்த இடம்: இடைக்காடு

காலமான திகதி: 27.09.2010
முழுவிபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: திருமதி மனோன்மணி பரராஜசிங்கம் (மனோன்)
பிறந்த இடம்: குப்பிளான்
வாழ்ந்த இடம்: ஊரெழு
காலமான திகதி: 24.09.2010
முழுவிபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: திருமதி. யோகேஸ்வரன் விமலாதேவி (தேவி)
பிறந்த இடம்: குப்பிளான்
வாழ்ந்த இடம்: சுவிஸ்
காலமான திகதி: 18.09.2010
முழுவிபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: இளையதம்பி சண்முகம்
பிறந்த இடம்: குப்பிளான்
வாழ்ந்த இடம்: குப்பிளான்
காலமான திகதி: 15.09.2010
முழுவிபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: இராமுபிள்ளை இலட்சுமிபிள்ளை
பிறந்த இடம்: குப்பிளான்
வாழ்ந்த இடம்: கொழும்பு கிரியப்பனையில்
காலமான திகதி: 10.09.2010
முழுவிபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: திருமதி.சின்னராசா நாகம்மா
பிறந்த இடம்: குப்பிளான்
வாழ்ந்த இடம்: குப்பிளான்
காலமான திகதி: 08.09.2010
முழுவிபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: திருமதி.கருணராசா யசோதரி(யசோ)
பிறந்த இடம்: குப்பிளான்
வாழ்ந்த இடம்: சுவிஸ் பேர்ண
காலமான திகதி: 27.07.2010
முழுவிபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: திரு இரத்தினம் சண்முகநாதன்(சந்திரன்)
பிறந்த இடம்: குப்பிளான்
வாழ்ந்த இடம்: குப்பிளான்
காலமான திகதி: 30.06.2010
முழுவிபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: திரு தியாகராசா இராசகோபால்
பிறந்த இடம்: குப்பிளான்
வாழ்ந்த இடம்: குப்பிளான்
காலமான திகதி: 27.06.2010 செவ்வாய் கிழமை
முழுவிபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: திருமதி.வைத்திலிங்கம் சரஸ்வதி
பிறந்த இடம்: குப்பிளான்
வாழ்ந்த இடம்: குப்பிளான்
காலமான திகதி: 18.06.2010 வெள்ளிக்கிழமை முழுவிபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: உலகநாதன் கதிரமலை
பிறந்த இடம்: குப்பிளான்
வாழ்ந்த இடம்: கனடா
காலமான திகதி: 03-06-2010 வியாழக்கிழமை முழுவிபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: திருமதி நாகலிங்கம் பறுவதம்
பிறந்த இடம்: குப்பிளான்
வாழ்ந்த இடம்: உக்குளம்
காலமான திகதி: 15.05.2010 வெள்ளிக்கிழமை முழுவிபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: திரு மாணிக்கம் தம்பிப்பிள்ளை (மணியம்)
பிறந்த இடம்: குப்பிளான்
வாழ்ந்த இடம்: குப்பிளான்
காலமான திகதி: 15.05.2010 வியாழக்கிழமை முழுவிபரம
  மரண அறிவித்தல்  
பெயர்: திருமதி ஜெயவீரசிஙகம் பூமணி
பிறந்த இடம்: குப்பிழான் கேணியடி
வாழ்ந்த இடம்: குப்பிழான் கேணியடி
காலமான திகதி: 30-04-2010 வெள்ளிக்கிழமை முழுவிபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: செல்லையா பறுவதம்
பிறந்த இடம்: குப்பிளான் கேணியடி
வாழ்ந்த இடம்: கனடா மார்க்கத்தை
காலமான திகதி: 29.04.2010 வியாழக்கிழமை முழுவிபரம
  மரண அறிவித்தல்  
பெயர்: அம்பிகைபாகன் பிரபலாதன்
பிறந்த இடம்: குப்பிழான் மத்தி
வாழ்ந்த இடம்: பிரித்தானியா
காலமான திகதி: 18-04-2010 முழுவிபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: சிறிகரன் நிர்மலா
பிறந்த இடம்: குப்பிழான் வைரவர் கோவிலடி
வாழ்ந்த இடம்: கள்ளியங்காடு
காலமான திகதி: 04-04-2010 முழுவிபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: சின்னராஜா சிவேந்திரராஜா (கண்ணன்)
பிறந்த இடம்: குப்பிழான் காளி கோவிலை
வாழ்ந்த இடம்: மன்னார்
காலமான திகதி: 03-04-2010 முழுவிபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: நவீனன் நடனசிகாமணி
பிறந்த இடம்: குப்பிளான் தெற்கு
வாழ்ந்த இடம்: சுவிஸ்
காலமான திகதி: 06-04-2010 முழுவிபரம்
  மரண அறிவித்தல்  
பெயர்: முத்துலிங்கம் பத்மினி
பிறந்த இடம்: குப்பிழான் ஊரங்குணை
வாழ்ந்த இடம்: கனடா
காலமான திகதி: 16-04-2010 வெள்ளிகிழமை முழுவிபரம்