அறிவிப்புக்கள்

 

 

 

குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய திருப்பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன பெருமளவு நிதி தேவைப்படுவதால் ஆலய அடியார்கள் உடனடியாக அந்தந்த நாடுகளில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தொண்டர்களை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம். மேலும் படிக்க updated 19-01-2015 

இலண்டனில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேச்சு, பாடல், திருக்குறள் போட்டிகளில் பங்கு பற்றுவோருக்கான முழு விபரங்கள். அறிவித்தல்கள் updated 11-10-2015

குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் தேவஸ்தான திருப்பணிகான பங்களிப்பு". அறிவித்தல்கள் updated 29-09-2015

குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய திருப்பணிகள் விரைவில் தொடங்கவிருப்பதால் புலம்பெயர் நாடுகளில் நிதி சேகரிப்பதற்கு ஆலய பரிபாலன சபையினரால் நியமிக்கப்பட்டுள்ள தொண்டர்களின் விபரங்கள். பின்னர் அவர்களின் தொடர்பிலக்கங்களை தருகின்றோம். மேலும் படிக்க updated 07-07-2015

குப்பிழான் குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையத்தின் அறிக்கை. மேலும் படிக்க updated 28-05-2015

உலகமெல்லாம் பரந்து வாழும் தமிழ்மக்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும்; பண்பாட்டுப் பாரம்பரியங்களை நழுவ விடாது பாதுகாத்து அடுத்த சந்ததிக்கு வழங்க வேண்டும்: புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம். மேலும் படிக்க updated 14-04-2015

குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய பொதுக் குழுக் கூட்டமும், நிர்வாகிகள் தெரிவும். மேலும் படிக்க updated 03-04-2015

குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையத்தின் பொதுக்கூட்ட அறிக்கை, ஆண்டு கணக்கறிக்கை மற்றும் நன்றி தெரிவித்தல். மேலும் படிக்க updated 08-02-2014

எதிர்வரும் நவம்பர் மாதம் 29ம் திகதி நடைபெறவிருக்கும் பொன்விழாவையொட்டி நடாத்த ஏற்பாடு செய்யப்பட்ட பேச்சு, பாடல், திருக்குறள் போட்டிகள் பற்றிய முழுவிபரங்கள். மேலும் படிக்க updated 21-09-2009

லண்டன் மாநகரில் நடைபெறவுள்ள எமது ஊரின் பொன்விழா கொண்டாட்டம் தொடர்பான மிக முக்கிய அறிவித்தல்கள் மற்றும் காலம் இடம் தொடர்பான தகவல்கள் மேலும் படிக்கupdated 12-09-2014 2ம் இணைப்பு

கேணியடி வைரவர் ஆலய திருப்பணி மற்றும் கும்பாபிசேகம் தொடர்பாக ஆலய நிர்வாகத்தின் அறிக்கை. மேலும் படிக்க updated 05-09-2014

குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டப மலர் வெளியீட்டு விழா நிகழ்வின் வரவு செலவு அறிக்ககை. மேலும் படிக்க updated 16-07-2014

குறிஞ்சிகுமரன் சனசமூக நிலையத்தின் கணக்கறிக்கை. மேலும் படிக்க updated 11-07-2014

குறிஞ்சிகுமரன் விளையாட்டு கழக பொருளாளர் அறிக்கை. மேலும் படிக்க

குப்பிழான் கடா கடம்பை இந்து மயான அபிவிருத்தியும் வரவு செலவு கணக்கறிக்கையும். மேலும் படிக்க updated 06-07-2014

இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவுக்கும் ஒரு வேளை உணவுக்கும் உங்களிடம் உதவி கோருகிறார்கள் எமது ஊரை பிறப்பிடமாக கொண்ட திருமதி நடராசா பத்மலீலா. மேலும் படிக்க

குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியால பிரதான மண்டப திறப்பு விழா மலர் வெளிவந்துள்ளது. மேலும் படிக்க updated 24-02-2014

குப்பிழான் கேணியடி ஞான வைரவர் ஆலய திருப்பணி தொடர்பாக அதன் நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை. மேலும் படிக்க updated 27-01-2014

குப்பிழான் தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை. மேலும் படிக்க updated 12-09-2013

குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலய அதிபர் திரு தவராஜா அவர்களினால் வெளியிடப்பட்ட அறிக்கை. மேலும் படிக்க updated 01-09-2013

குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலைய கேள்விப்பத்திரம் கோரல். மேலும் படிக்க updated 30-08-2013

குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட பிரதான மண்டபக் கணக்கறிக்கை. மேலும் படிக்க updated 23-08-2013

இரண்டு சிறு நீரகங்களையும் இழந்து உயிருக்காக போராடும் திரு சோதிநாதன் கவாஸ்கரன் அவர்கள் உதவி நாடி உங்களுக்கு விடும் அழைப்பு. மேலும் படிக்க 14-06-2013

கடாகரம்பை இந்து மாயன சுற்றுமதில் நிர்மானம் தொடர்பாக குப்பிழான் தெற்கு அபிவிருத்திச் சங்கம் தரும் முழு திட்டத்தின் கணக்கு விபரங்கள். மேலும் படிக்க updated 28-04-2013

குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலய பிரதான மண்டபத்தை அமைப்பதற்கு இதுவரையில் நிதி உதவி செய்தோர் விபரங்கள். மேலும் படிக்க updated 17-04-2013

கடாகரம்பை இந்து மாயன சுற்றுமதில் நிர்மானம் தொடர்பாக குப்பிழான் தெற்கு அபிவிருத்திச் சங்கம் தரும் தகவல். மேலும் படிக்கupdated 03-04-2013

குப்பிழான் காளி அம்பாள் ஆலய நிர்வாகம் ஆலய அபிவிருத்தி தொடர்பாக அடியார்களுக்கு விடுக்கும் வேண்டுகோள். மேலும் படிக்க updated 05-03-2013

நல்உள்ளம் கொண்டவர்கள் கண்ட கனவுகள் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகத்தில் நனவாகின்றமையும் எமது குப்பிளான் உறவுகளின் நெஞ்சில் வரலாறாகின்றமையும். மேலும் படிக்க updated 01-12-2012

குப்பிழான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகத்தின் நூல் வெளியீடு தொடர்பான அறிவித்தலும், அமரர் சிவசோதி ஞாபகார்த்தமாக செய்யப்படும் மைதான அபிவிருத்தி பற்றிய ஒளிப்படங்களும. மேலும் படிக்க updated 18-11-2012

குப்பிழான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகத்தின் இறுவெட்டுத் தொடர்பான அறிவித்தல். மேலும் படிக்க updated 10-11-2012

முத்தர் வளவு சேது விநாயகர் ஆலய நிர்வாக சபை பற்றிய விபரமும், அவர்களின் வேண்டுகோளும். மேலும் படிக்க updated 30-10-2012

குப்பிளானில் கட்டப்படும் தேவாலயத்திற்கு எதிராக சைவப் பெரு மக்களால் மேற்கொள்ளப்படும் அகிம்சை வழி செயற்பாடு தொடர்பாக. மேலும் படிக்க updated 22-10-2012

அழிக்கப்பட்ட பாடசாலை மண்டபத்தை மீண்டும் அமைப்பதற்கு உங்களின் உதவியை நாடி மீண்டும் அழைப்பு. மேலும் படிக்க updated 21-10-2012

குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழகத்தின் அறிக்கை. மேலும் படிக்க 17-10-2012

குப்பிழான் குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக்கழகத்தின் கடந்த கால நிர்வாக உறுப்பினர்களின் விபரங்களும் எதிர் கால செயல்திட்டங்களும். மேலும் படிக்க updated 14-10-2012

குப்பிழான் விக்கினேஸ்வரா வெளிநாட்டு அமைப்பின் அறிக்கை. மேலும் படிக்க updated 09-10-2012

விளையாட்டு மைதானம், சனசமுக நிலைய அபிவிருத்தி தொடர்பான மேலதிக தகவல்களும், அறிக்கையும். மேலும் படிக்க updated 08-09-2012

குப்பிழான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகத்தின் செய்திக்குறிப்பு. மேலும் படிக்க updated 21-08-2012

குப்பிழான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் விடுக்கும் அறிவித்தல். மேலும் படிக்க updated 01-08-2012

குப்பிழான் குரும்பசிட்டி மக்களுக்கு யாழ் சிவபூமி பாடசாலை வழங்கும் விசேட அறிவித்தல். மேலும் படிக்க updated 13-05-2012

குப்பிழான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் 25-04-2012 புதன்கிழமை பிரமாண்டமான முறையில் நடைபெற ஏற்பாடாகியுள்ள உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் நிகழ்ச்சி நிரல் பற்றிய விபரம். மேலும் படிக்க updated 21-04-2012

குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியாவின் கடந்த வருடத்தின் கணக்கறிக்கை.(Dec 2010 - Dec 2011) மேலும் படிக்க updated 06-04-2012

குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் நடாத்தும் டாக்டர்.பொ.மகாலிங்கம் ஞாபகார்த்த மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி பற்றிய மேலதிக விபரங்கள். மேலும் படிக்க updated 31-03-2012

டாக்டர் பொ.மகாலிங்கம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி 2012 பற்றிய விபரங்கள். மேலும் படிக்க updated 20-03-2012

எமது உறவுகளுக்கு அவசரமும் அவசியமான வேண்டுதல் .மேலும் படிக்கupdated 14-03-2012

குப்பிழான் சிவகாமி ஆலயத்தின் (சமாதி கோவில்) மீழ் எழுச்சிக்கு எல்லோரும் சேர்ந்து கை கொடுங்கள். இது உங்களுக்கான வேண்டுகோள் மட்டுமல்ல உங்கள் கடமையும் ஆகும். மேலும் படிக்க updated 29-01-2012

குப்பிழான் சொக்கர் வளவு சோதி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் தொடர்பான அழைப்பிதல். மேலும் படிக்க updated 29-01-2012

நீண்ட போரின் கொடுமையால் சிதைக்கப்பட்ட எமது பாடசாலையான குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தின் தற்போதைய நிலையும் அதனை மீழ் அமைக்க வேண்டிய பாரிய பொறுப்பும் . மேலும் படிக்க updated 22-01-2012

குப்பிழான் வீரமனை குறிஞ்சி குமரன் சனசமூக நிலையத்திற்கு நிதி உதவி செய்தவர்களின் விபரங்களும் அதன் எதிர்கால செயற்பாட்டு திட்டங்களும். தகவல் தந்தவர் திரு நடராஜா லோகநாதன் . மேலும் படிக்க updated 17-01-2012

சுவிசில் வாழ்ந்து வரும் நண்பர்கள் மயான அபிவிருத்தி தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையின் விபரம். மேலும் படிக்க updated 07-01-2012

குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் லண்டன் விடுக்கும் தைப்பொங்கல் வாழ்த்து செய்தி. மேலும் படிக்க updated 14-01-2011

குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தின் முத்துவிழா (80 ஆண்டு நிறைவு விழா). மேலும் படிக்க updated 18-12-2010

குப்பிழான் விக்கினேஸ்வரா கிராம அபிவிருத்தி மன்றம் விடுக்கும் வேண்டுகோள். மேலும் படிக்க updated 15-11-2010

தனது 93வது வயதிலும் மனம் தளராது எமது மனச்சாட்சியை தட்டி எழுப்ப முயலும் குப்பிழான் அன்னை பெற்றெடுத்த மூத்த தமிழ் மகன் கிருஸ்ணன் எழுதிய கடிதம். மேலும் படிக்க updated 31-10-2010

குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் லண்டன் விடுக்கும் வேண்டுகோள். மேலும் படிக்க updated 23-10-2010

ஊரில் இருந்து ஒரு கடிதம். மேலும் படிக்க updated 30-09-2010

kuppilanweb இணையத்தின் அன்பான வேண்டுகோள். மேலும் படிக்க updated 30-10-2010

குப்பிழான் விக்கினேஸ்வரா வெளிநாட்டு அமைப்பின் வேண்டுதல். மேலும் படிக்க updated 26-09- 2010